Browsing Category

தேர்தல்

நல்லவர்களுக்கு வாக்களித்தால் மாரடைப்பா?

செய்தி: “நல்லவர்களுக்கு வாக்களித்தால் மாரடைப்பு வராது”! - திருச்சி மாவட்டத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பதாகையில் எழுதப்பட்ட வித்தியாசமான வாசகத்தால் சுவாரசியம். கோவிந்த் கமெண்ட்:…

விஜய் கனவு காண்கிறாரா?

செய்தி: தமிழகத்தில் தனித்து நின்றும் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. கனவு காணுவதற்கு அனைவரும் உரிமை உண்டு. அதேபோல், விஜய்யும் கனவு காண்கிறார். - தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் கோவிந்த் கமெண்ட்: 2 ஆண்டுகளுக்கு…

கட்சிகளின் கனிவான கவனத்திற்கு: மதுவிலக்கைப் பரிசீலிப்பீர்களா?

கேட்பதற்கு சற்று அதிர்ச்சியான சம்பவம்தான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிரபல வார இதழின் முதல் பக்கத்தில் வெளியான ஒரு புகைப்படம். அப்போதைய நிலையில் பார்க்கும் வாசகர்களை அதிர வைத்தது. பத்து வயதுக்கு உட்பட்ட சில சிறுவர்கள் ஓரிடத்தில்…

சிலைகளை மூடுவதா, வேண்டாமா?

செய்தி: மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டியதில்லை! - தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் அறிவுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலே, பல அரசியல் தலைவர்களின் சிலைகளை எப்படியாவது மூடி, தேர்தல் முடிவு…

ரஜினி பற்றிய பேச்சு: மன்னிப்புக் கேட்ட ஆதவ்!

செய்தி: சென்னையில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ரஜினியின் அறிக்கையை படித்ததாகவும் அதையடுத்து தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டதாகவும்…

விடாமல் நடக்கும் கரூர் விசாரணை!

செய்தி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை. கோவிந்த் கமெண்ட்: கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணை சிபிஐ கைக்குப் போனாலும் போனது,…

மீண்டும் அரசியல் சர்ச்சையில் சிக்கும் ரஜினி!

செய்தி: ரஜினிகாந்த் குறித்த விமர்சனம்; விஜய் கட்சி நிர்வாகிக்கு எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் கண்டனம். கோவிந்த் கமெண்ட்: 1996 தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், தேர்தல் அரசியலில் தனக்கான பங்கை செய்துவிட்டு ஒதுங்கி, சமயங்களில்…

ஆரம்பித்துவிட்ட பறிமுதல் காட்சிகள்!

செய்தி: ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 1.26 கோடி பறிமுதல்; அனைத்து வங்கி பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்! - தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல். கோவிந்த் கமெண்ட்: தேர்தல் முடிகிறவரை எத்தனை கோடிகள் பிடிபட…

பொதுவுடமைக் கட்சியின் பளிச் கேள்வி!

செய்தி: காங்கிரசுக்கு 60 சீட் கூட கொடுக்கட்டும்; எங்களுக்கு ஏன் குறைக்க வேண்டும்? - மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி. கோவிந்த் கமெண்ட்: பொதுவுடமைக் கட்சிக்காரர்கள் தன்னை மட்டுமல்ல, தனக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களையும்…

தேர்தல் காலத்திய திமுகவின் ஸ்பெஷல் ஆஃபர்!

செய்தி: சீனியாரிட்டி இரண்டாம்பட்சம்; அதிக வெற்றியைப் பெற்றுத் தருபவர்களுக்கே அமைச்சர் பதவி! - மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆஃபர். கோவிந்த் கமெண்ட்: ஆடி மாதத்தில் சிறப்புத் தள்ளுபடியில் வெவ்வேறு நிறுவனங்கள் அறிவிப்பதைப் போல…