மீண்டும் அரசியல் சர்ச்சையில் சிக்கும் ரஜினி!

செய்தி:

ரஜினிகாந்த் குறித்த விமர்சனம்; விஜய் கட்சி நிர்வாகிக்கு எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் கண்டனம்.

கோவிந்த் கமெண்ட்:

1996 தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், தேர்தல் அரசியலில் தனக்கான பங்கை செய்துவிட்டு ஒதுங்கி, சமயங்களில் இமயமலை வரை சென்று ஓய்வெடுத்து ஒதுங்க நினைத்தாலும் ரஜினியை மீண்டும் அரசியல் களத்தில், சர்ச்சைக்குரிய விதத்தில் தங்களுடைய சுயநலனுக்காக ஏன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இங்குள்ள அரசியல்வாதிகள்?

You might also like