Browsing Category

இலக்கியம்

திராவிடச் சான்று: எல்லீசும் திராவிட மொழிகளும்!

நூல் அறிமுகம்: * இந்தியாவிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தாயாக இருப்பது சமஸ்கிருதம் தான் என்ற கொள்கையை தொடர்ந்து நிறுவி வந்த ஆரிய வைதீக கும்பலும் அதை அப்படியே வழி மொழிந்த பிரிட்டிஷ் மொழியாளர்களும் முதல் முறையாக அதிர்ந்து போன தருணம் தான் - 1856ல்…

சங்க இலக்கிய முல்லைத்திணையும் பாரதிராஜாவின் மண்வாசனையும்!

கேரளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்கள் எழுதிய செம்மீன் புதினத்தை வாசிக்கும் எவரும் சங்க இலக்கியத்தின் நெய்தல் நிலத்தின் உரிப்பொருளை அதன் கருப்பொருளை மறந்து விட முடியாது. அதனால் தான் சில இலக்கிய விமர்சகர்கள்…

வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்வது?

ரயிலில் ஏறினால் புத்தகமோ, செய்தித்தாளோ கொண்டுவருபவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அமர்ந்த கையோடு ஒவ்வொருவரும் இயர்ஃபோனைக் காதில் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். பார்ப்பவர்களாகவும் கேட்பவர்களாகவும் நாம் இன்று மாறிவிட்டோம். குழந்தைகளைக்…

சமூகப் பொறுப்புடன் சினிமாக்கள் உருவாக வேண்டும்!

‘வீரத்திருமகன்’ படத்தை முதலில் இயக்கிய திருலோகசந்தர், தொடர்ந்து ‘பாரதவிலாஸ்’, ‘அன்பே வா’, ‘நானும் ஒரு பெண்’, ‘என் தம்பி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘அதே கண்கள்’ என்று பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

பசி நகர்த்திய அந்த நாட்கள்…!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 19 எழுத்தாளர்களையோ, படைப்பாளர்களையோ, கலைப்படைப்பாளர்களையோ அவர்கள் வாழும் காலத்தில், உரிய மதிப்புக் கொடுத்தார்களா? என்கிற கேள்வியைத் தமிழ் சூழலில் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தக் கால…

ஒப்பனையில்லாத இயல்பான புன்னகை போதும்!

நூல் அறிமுகம்: கவிஞரே தன் கவிதைகள் பற்றிச் சொல்வதுபோல, இவை எளிமையான வெளிப்பாடுகள்தான். ஆனால், உழுசால் செதுக்கிச் செல்லும் கொழுமுனையின் எளிமை. போலித்தனமோ, வெற்று ஆரவாரமோ சற்றும் இல்லாதவையே. எனில், மழைப்…

பனிபடர்ந்த பூக்களின் அதிகாலையாக…!

சே.பிருந்தா 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். 1999இல் 'மழை பற்றிய பகிர்தல்கள்'. 2009இல் 'வீடு முழுக்க வானம்', 2014இல் 'மகளுக்குச் சொன்ன கதை', 2022இல் 'நீயுறை மனது' ஆகிய தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இவை. மனதில்…

சமூகநீதியை நிலைநாட்டுமா சாதிவாரிக் கணக்கெடுப்பு?

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் குறித்து வரலாற்றுத் தரவுகளுடன் ஆவணப்படுத்தியுளளார் ஆனந்த் டெல்டும்டே. பேராசிரியரும் மனித…

நேரு – குழந்தைகளுடன் குழந்தையாக…!

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக…