Browsing Category

சினி நியூஸ்

தேசிய விருதுகளைக் குவித்த தென்னிந்தியப் படங்கள்!

இந்திய சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய விருது ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் கலைஞர்களைத் தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய விருதுகள் நேற்று (ஆகஸ்ட்-1) அறிவிக்கப்பட்டன.…

சுமதி வளவு – சிரிப்பூட்டும் ‘ஹாரர்’ படம்!

திகிலூட்டும் ‘ஹாரர்’ படங்கள் எப்போதுமே ரசிகர்களை ஈர்க்கத்தக்கவை. தலைமுறைகள் தாண்டியும் அவை வசீகரிக்கும். ஒரே ஒரு நிபந்தனை, எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அவற்றின் உள்ளடக்கம் ‘கிளாசிக்’ ஆக இருக்க வேண்டும். காஞ்சனா, அரண்மனை போன்று…

சினிமாவில் குழந்தைகள் உலகம்…!

நூற்றாண்டுகால இந்திய சினிமாவில் குழந்தைகளின் உலகம் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக வெகுஜனத் திரைப்படங்களில் இடம்பெறும் குழந்தைகள் இரண்டு விதமானவர்கள். ஒன்று பெரியவர்களைப் போல அலட்டிக் கொண்டு தன் இயல்பை மீறி மிகையாகப்…

சாப்பிடக்கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டேன்!

எண்பதுகளில் ஒரு படத்தில் ஒரு குத்தாட்டப் பாடல் வைப்பது, கோடம்பாக்கத்தில் ஒரு சடங்காகவே இருந்தது. அதற்கான ஒரே தேர்வாக இருந்தார் சில்க் ஸ்மிதா. சண்டைக் காட்சி தேவைப்படாத காதல் படங்களில், ஹீரோவின் ரசிகர்களை திருப்தி செய்ய ஒரு சண்டைக் காட்சியை…

நான் பகுத்தறிவாளனாக மாறியதற்கு முதல் காரணம்!

சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிறன்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் சித்ராவின் குரல்!

எனக்கு மிகவும் பிடித்த பெண் குரல் பாடகி சித்ரா உடையதுதான். அந்தக் குரலின் இனிமை ஒவ்வொரு ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் ஆற்றல் படைத்தது. இடைவெளியே இல்லாமல் நீண்ட காலமாக உச்சத்தில் இருக்கும் ஒரே பெண் பாடகி சித்ராதான். 6 தேசிய விருதுகளைப்…

என் தந்தையின் ஆசைக்காக நடிக்க வந்தேன்!

கேள்வி : உங்க தந்தைக்கு நடிப்பின் மீது ஏன் இவ்வளவு காதல் இருந்தது? நாசர் : இது ஒரு வினோதமான எண்ணம்தான். அந்தக் காலத்துல தம் பிள்ளைகள் படிச்சு கலெக்டர் ஆகணும், டாக்டராகணும், எஞ்ஜினீயர் ஆகணும்னு…

ஹரிஹர வீர மல்லு முதல் மகாவதார் நரசிம்மா வரை…!

ஜூலை மாதக் கடைசி வாரத்தை நிறைவு செய்யும் வகையில் சில திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் எது வெற்றி வாகை சூடும் என்ற எதிர்பார்ப்பு சில நாட்களாகவே மேலோங்கி வருகிறது. காரணம், இந்த வாரம் வெளியாகிற படங்கள் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தைக் கடக்குமா…

பெற்றோரின் அணைப்பில் இளம் சூர்யா!

நடிகர் சிவகுமாரின் மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான சூர்யா ‘நேருக்கு நேர்’ படம் தொடங்கி பல இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். சமீபகாலமாக இளம் இயக்குநர்கள் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த…

குறைந்த பட்ஜெட் அதிக லாபம் பார்த்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

அண்மையில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட வெற்றியைத் தரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல முன்னணி நடிகர்களின் அல்லது இயக்குநர்களின் படங்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது கிடைத்த இந்தப் புள்ளிவிவரம் ஆச்சர்யப்பட வைக்கிறது. சசிகுமார்…