Browsing Category
சினி நியூஸ்
குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரும் கவனம் பெற்ற ‘அன்னக்கிளி’!
இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த முதல்படமான ‘அன்னக்கிளி’ படத்திற்கு திரைக்கதை அமைத்தவர் செல்வராஜ்.
இயக்குநர் பாரதிராஜாவின் பல படங்களுக்கு கதை எழுதியிருக்கிற அவருக்கு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட சம்பளம் 2500 ரூபாய்.…
சென்ஸார் போர்டு யாருக்காக?
தமிழகத்தில் கூடுதலான படங்கள் தயாரிக்கப்பட்டுத் தணிக்கைக்காகக் காத்திருந்தாலும், தணிக்கை வாரியம் என்ன சொல்கிறது?
“எந்தவிதமான தலையீட்டையும் தணிக்கை வாரியம் ஊக்குவிக்காது’’ என்கிறது தணிக்கை வாரியம் வெளியிட்டிருக்கிற…
எளிமையான வரிகளில் காதலை வர்ணிக்கும் பழநிபாரதி!
"பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ..
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில் நன்றி…
அடுத்த படத்தில் சஞ்சய் தத்துக்கு நல்ல வேடம்!
விஜய் படத்தில் நடிக்க ரொம்ப ஆர்வமாக இருந்தேன். அதனல்தான் ‘லியோ’ படத்தில் நடித்தேன். ஆனால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சின்ன வேடத்தைக் கொடுத்து என்னை வீணடித்து விட்டார்.
தேசிய அளவில் கவனம் பெற்ற தமிழ்ப் படைப்பாளி!
தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்படும் திரைக் காவியங்களைப் படைத்திருக்கிறார்கள்.
ஆனால், வெகுசில இயக்குநர்கள் மட்டுமே தேசிய…
மடக்கிய பாலசந்தர், மிரட்டிய கண்ணதாசன்!
தன் படத்துக்கு பாடல் எழுதாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த கண்ணதாசனை கே.பாலசந்தர் மேடையிலே மடக்கி, பாடல் எழுத வைத்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
‘அவர்கள்’ திரைப்படம்
1976-ம் ஆண்டு கே.பாலசந்தர் தான்…
அனுராதா ஸ்ரீராம்: குரலால் வசீகரிக்கும் ஆளுமை!
வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரரான அனுராதா ஸ்ரீராமின் தாயாரும் பின்னணிப் பாடகியாக இருந்ததால், சிறு வயது முதல் இசையுடன் வளர்ந்தார் அனுராதா.
தஞ்சை கல்யாண ராமன் மற்றும் பிருந்தா போன்றவர்களிடம் முறைப்படி கர்நாடக இசை கற்றுக்கொண்டு பனிரெண்டு…
சின்மயியின் ரசிகை நான்!
அண்மையில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினருடன் சின்மயி பாடிய “முத்தமழை இங்கு கொட்டித் தீர்க்காதோ” என்று, குரலில் நிறைய நெளிவு சுளிவுகளுடன் பாடிய பாடலுக்கு ரசிகர்களிடையே ஏக வரவேற்பு.
அதிலும் சமூக…
இனிக்கும் குரலால் உருக வைத்த உன்னி கிருஷ்ணன்!
கேரளாவின் பாலக்காட்டில் பிறந்த உன்னிகிருஷ்ணன், தனது 12-வது வயதிலிருந்தே கர்நாடக இசையைக் கற்றுத் தேர்ந்தவர்.
பிரபுதேவா நடித்த ‘காதலன்’ திரைப்படத்தில் ‘என்னவளே அடி என்னவளே’ பாடலைப் பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.…
80-களில் தமிழ் சினிமாவை வசப்படுத்திய நாயகி!
பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு… என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் முகத்தின் ஒரு பாதியை மறைத்துக் கொண்டு வெட்கப்படும் ரேவதியின் முகம் நிச்சயம் நம் மனதில் வந்துபோகும்.
தமிழ் சினிமாவின் 80-களின் நாயகிகளில் தனித்துவமானவர் ரேவதி. இரண்டு முறை தேசிய…