நடிகர் திலகத்திற்கு திலகமிட்ட தந்தை!

அருமை நிழல்:

தந்தையைப்போல் ஒரு தெய்வமில்லை என்ற திரைப்படத்திற்கான பாடலுக்காக வாயசைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, அவரது தந்தை நெற்றியில் திலகமிட்டு வாழ்த்த அதைக் கனிவுடன் கவனிக்கிறார் அவருடைய தாயார்.

– நன்றி: நடிகர் திலகம் விசிறிகள் முகநூல் பதிவு.

You might also like