ட்ரம்பை எப்படி நம்புவது?

செய்தி:

இந்தியா என்னை 100 சதவீதம் நம்பலாம். மோடி எனது சிறந்த நண்பர்!

  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சி

கோவிந்த் கமெண்ட்:

ஏற்கனவே பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருந்தவர்தான் ட்ரம்ப். இருந்தும் இந்தியாவுக்கு அதிகப்படியான வரியை உயர்த்தியதும் இவர்தான்.

அமெரிக்காவில் வாழும், வாழப் போகும் இந்தியர்களுக்கு பல்வேறு சிரமங்களைக் கொடுத்தவரும் இதே ட்ரம்ப் தான்.

இப்படிப்பட்ட டிரம்பை எப்படி நம்புவது?

You might also like