நயினார் நாகேந்திரனின் ‘சென்ஸிடிவ்’ கேள்வி!

செய்தி:   

குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்?

– தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி

கோவிந்த் கமெண்ட்: 

தமிழக முதல்வரான விஜய்யைப் பார்த்து இப்படியெல்லாம் கேட்க உரிமை பெற்றிருக்கும் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடியைப் பார்த்து இதேமாதிரி கேள்வி கேட்பாரா?

You might also like