தன்னை உணர்தலே தலையாய வெற்றி!

வாசிப்பின் ருசி: மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்காக வாழ்வதை விட, நாம் யார் என்பதை உணர்ந்து வாழ்வதே உண்மையான வெற்றி! - கவியரசர் கண்ணதாசன்

சொந்தமும் தூரமும்…!

இன்றைய ‘நச்' திரைமொழி : சமூகவலைதளம் மூலம் எங்கோ தூரத்தில் இருப்பவர்களை சொந்தம்போல் நினைக்கிறோம். ஆனால், வீட்டில், நமக்கு மிக அருகிலிருப்பவர்களை தூரத்தில் வைத்திருக்கிறோம். “ஒன்னுமே புரியல ஒலகத்திலே...”

விழுவது பழமா, கிளையா?

இன்றைய நச் : தன்னிடமிருந்து பழங்களோ காய்களோ விழுவதை ஒரு மரம் வேடிக்கைப் பார்க்கலாம். ஆனால், மரக்கிளையே முறிந்து விழும்போது மரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஆபத்து அடிப்படை வேருக்குத்தான்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அண்மையில் பரபரப்பாக நடந்து முடிந்த சட்டமன்றத் தொடரில் இருவருடைய பேச்சுக்கள் பொதுவெளியிலும் ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. முதலாவது, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது அடுத்தடுத்த…

கண்களைப் பாதுகாக்க… 10 நிமிடங்கள் போதும்!

நமக்கு விருப்பமானவர்களை 'கண்ணு...' என்று கொஞ்சுவோம். அந்த அளவுக்கு நம் கண்களை நேசிக்கிறோம். அதேவேளை நம்மை அறியாமல் கண்களுக்கு அதிக வேலை கொடுத்து அதை அயர்ச்சியுற வைத்துக் கொண்டிருக்கிறோம். கம்ப்யூட்டர், டிவி, செல்போன் என்று ஒளிரும்…

வாழ்வைப் புரிந்துகொள்ள அதனுள் பயணிக்க வேண்டும்!

கலைப்படைப்புகளில் ஒளிவீசும் அழகியல் அம்சங்களைக் காட்டிலும், அவற்றில் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை, பண்பாட்டுக் கூறுகளே பார்வையாளர் உடனான பிணைப்பை இறுக்கமாக்கும். அவற்றில் வெளிப்படுகிற, உணர்கிற காலவெளியில் நாமே நுழைந்த உணர்வைப்…

தாராளமும் கஞ்சத்தனமும்!

இன்றைய நச் திரைமொழி : பிறர் மீது தாராளமாய் கோவப்பட்டும் எரிச்சல்பட்டும் நடந்துகொள்ளும் பலர், பிறர் மீது அன்பு காட்டுவதில் மட்டும் அளவுகடந்த சிக்கனத்தோடு இருக்கிறார்கள் அல்லது அன்பில் வறண்டுபோய் இருக்கிறார்கள். …

அதிகரிக்கும் பதற்றம்: ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!

1990-ம் ஆண்டுக்குப் பிறகு பதற்றம் 158 சதவீதமும், மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் 131 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

கருணையின் மொழி!

தாய் சிலேட்: கருணை என்பது காது கேளாதவர்களால், கேட்கக்கூடிய மற்றும் கண் பார்வையற்றவர்களால் பார்க்கக்கூடிய மொழி! - மார்க் டுவெய்ன்

அப்பாதான் மிகப்பெரிய சொத்து…!

சின்னத்திரையில் தற்போது இழுவையாக இழுத்துக் கொண்டே போகும் சீரியல் தொடர்கள் மதிப்பிழந்து போய்க் கொண்டிருக்கும் நிலையில், சில நிகழ்வுகள் கவனிக்க வைக்கும்படி இருக்கின்றன. 'ஜி தமிழ்' தொலைக்காட்சியின் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் ஒரு பக்கம்…