விருதுகளைவிட மதிப்பால் உயரமான எஸ். ஜானகி!

எத்தனையோ தேசிய, மாநில விருதுகளை எல்லாம் வாங்கியிருந்தாலும் இத்தனை மொழிகளில் இவ்வளவு நீண்ட காலம் பாடியிருக்கிற என்னை அரசு சரிவர கவனிக்கவில்லை என்கிற வருத்தம் சில நேரங்களில் எழுந்திருக்கிறது.

உலகை அச்சுறுத்தும் பசிபிக் கடலின் இரு முகங்கள்!

பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக பூமத்திய ரேகை அருகே, கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக சூடாகும்போது எல் நினோ உருவாகிறது.

புகழின் முன் அசையாதிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்!

படித்ததில் ரசித்தது: காற்றினால் ஒரு பாறை அசையாது; அதுபோல பழி மற்றும் புகழின் முன் அசையாதிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்! - கௌதம புத்தர்

பாமர மக்களும் அறிவியலை அறிந்து கொள்ள உதவும் நூல்!

நூல் அறிமுகம்: டி.ஆர்.டி.ஓ.வின் மூத்த விஞ்ஞானி வி.டில்லிபாபு, 'தொழில்நுட்பம் மக்களுக்காகவே' என்ற அடிநாதத்துடன் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைத்துச் செயல்படுவதுடன், கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.…

பாலா: தேசிய பெருமிதம் பெற்றுத் தந்த தமிழ்ப் படைப்பாளி!

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்படும் திரைக் காவியங்களைப் படைத்திருக்கிறார்கள். ஆனால், வெகுசில இயக்குநர்கள் மட்டுமே தேசிய…

எல்லோருக்கும் தேவை உற்சாகம் தரும் உடற்பயிற்சி!

உலகில் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைத்து மனிதரிடமும் உண்டு. நீண்ட வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பது நல் ஆரோக்கியம் மட்டுமே. உடலையும் மனதையும் ஒருசேர பராமரிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்க்கை தரத்தினை பெற முடியும். இதற்கு நமக்கு துணை…

இன்றைய தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?

தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். ‘குருதிப் புனல்' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். ஆங்கிலப் புலமை…