30 ஆண்டுகளில் 800 நாவல்கள், 1230 சிறுகதைகள்!

தமிழ் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உணர்வைத் தருவதுதான். அத்துடன் இவரது கதைக் கருக்களும் குடும்பத்தில் அன்றாடம் நிகழும்…

மாறும் கூட்டணி பேரங்கள்!

இதுவரை நடந்த தேர்தல்களில் எப்படிப்பட்ட கூட்டணிகள் அமைந்ததோ இல்லையோ, இனிவரும் தேர்தல் அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி என்ன மாதிரியான கூட்டணி அமையப்போகிறது என்பதில், சில குழப்பங்கள் நீடிக்கின்றன. கடந்த…

பாரம்பரிய உணவு முறைகளும் மருத்துவப் பயன்களும்!

மனிதனின் அடிப்படை தேவைகளில் முதலாவதும் உலக இயக்கத்திற்கு முழுமுதற் காரணமாகவும் விளங்குவது உணவு. உடலுக்கு ஆற்றலை வழங்கும் அட்சயப்பாத்திரமாக இருக்கும் அதே நேரம், நோய்களிலிருந்து காப்பாற்றும் கேடயமாகவும் இது உள்ளது. ஆரோக்கியம் குறித்த…

நேசித்துச் செய்தால் வெற்றி நிச்சயம்!

இன்றைய நச்: வெற்றி என்பது விபத்து அல்ல... அது கடின உழைப்பு, விடாமுயற்சி, கற்றல், தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் செய்வதை நேசிப்பது அல்லது செய்யக் கற்றுக்கொள்வது! - முன்னாள் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலே

முகமூடிகளே நம் மகுடங்கள்…!

வாசிப்பின் ருசி : நம் முகமூடிகளே நம் மகுடங்கள்; அவை கழற்றப்பட்டுவிட்டால், யாரும் அவரவர் அரியாசனத்தில் அமர்ந்திருக்க முடியாது! - கவிக்கோ அப்துல் ரகுமான்

கல்வியும் இயற்கை அழகும் இணைந்த மலை மாநிலம்!

இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா நீண்ட காலமாக அறியப்பட்டது. ஆனால், சமீபத்திய ULLAS திட்டத்தின் அடிப்படையில் மிசோரம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலம் இன்று நாட்டிலேயே அதிக கல்வியறிவு கொண்ட…

எழுத்துக்கு உந்துசக்தி அளித்தவர்கள்…!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 22 எழுதுவதற்கு எங்கிருந்தெல்லாம் தூண்டுதல்களைப் பெற்றிருக்கிறோம்? - என்பதை மனதிற்குள் மீள்பார்வையில் பார்த்தால், ஊடக உலகிலும், எழுத்துலகிலும் எவ்வளவு பேர் ஆசான்களாக இருந்து நமக்கு வழிகாட்டியிகிறார்கள்.…

அழகும் அழுக்கும் நிறைந்த உலகம் இது!

நான் எழுதிய முதற்கதையும் சரி, இனிமேல் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே இருக்கும். கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியை வாசகர்கள் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைகளாகவே இருக்கும்.…

ஆடா லவ்லேஸ்: கணினி உலகை முன்கூட்டியே கணித்த பெண்!

உலகின் முதல் கணினி நிரலாளர் (First Computer Programmer) என்று அழைக்கப்படும் ஆடா லவ்லேஸ் 1815 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தார்.

சமூகச் சீர்கேடு: முதலிடத்தில் போதைப்பொருள் பயன்பாடு!

உலகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் வணிகம் எப்போதும் விவாதத்திற்குரியதாகவே இருந்து வருகிறது. போதைப்பொருள் தொடர்பான முதல் பன்னாட்டு மாநாடு 1909 ஆம் ஆண்டு ஷாங்காயில்…