தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆணையத்தைத் தெரியுமா?

“மண்டல் கமிஷனைப் பற்றி அரசியல் உணர்வுள்ள பலருக்குத் தெரியும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அந்தக் கமிஷன் முன்வைத்த கோரிக்கைகள் தெரியும். ஆனால் தலித் மக்கள் நலனுக்காக இளையபெருமாள் கமிஷன் நியமிக்கப்பட்டதும், அந்தக் கமிஷன் முன்வைத்த…

குழந்தைகள் அச்சமின்றி வாழும் சூழல் எப்போது உருவாகும்?

குழந்தைகள் பாதுகாப்பு இன்று தமிழகத்தின் மிகப் பெரிய மனித உரிமைச் சவாலாக மாறியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக வாழ வேண்டிய சமூகமே அவர்களுக்கு அச்சமூட்டும் இடமாக மாறியிருப்பது பெரும் அவலம். இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 39% பங்குள்ள…

மொழிக் கொள்கை: பளிச் கார்ட்டூன்!

பேசும் படம்: மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் அறுபதுகளில் நடந்து கொண்டிருந்த போது, ஆனந்தவிகடனில் வெளியான கார்ட்டூன் இது. பக்தவச்சலம், அண்ணாவுடன் அன்றே ஒரு மொழிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். அதே சர்ச்சை தொடர்கிறது…

சிதிலங்களின் தேசம்: பாலஸ்தீனர்களின் கண்ணீர்க் கதை!

நூல் அறிமுகம் : * இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடக்கின்ற யுத்தம் நமக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே தலைப்புச் செய்தியாகவே இருந்து வருகின்றது. இது ஒரு மதச் சண்டையா அல்லது இனச் சண்டையா? மண்ணுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்களா…

ஆண் இல்லாமல் 1 லட்சம் ஆண்டுகளாக வாழும் பெண் மீன்!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் திடீரென ஆண் பாலினம் முற்றிலும் மறைந்துவிட்டால் என்ன நடக்கும்? இப்படிப்பட்ட கற்பனைகளை நாம் பல திரைப்படங்களிலும் அறிவியல் புனைகதைகளிலும் பார்த்திருக்கிறோம். ஆனால், இயற்கையில் சில உயிரினங்களுக்கு…

மாத்தளை செல்வா என்கிற எச்.எச்.விக்கிரமசிங்கவை அறிவோம்!

இலங்கையின் மத்திய பகுதியிலிருக்கும் மாத்தளை நகரம் வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது. சமகாலத்தில் மலையகம் 200 என்னும் தொனிப்பொருளில் கருத்தரங்குகள், மாநாடுகளில் பேசுபொருளாக விளங்கியதும் மாத்தளைதான்.

எளிமையை விடச் சிறந்த கம்பீரம் இருக்கிறதா?

மகாத்மா காந்தியை நான் நேசிப்பதற்கு முக்கியமான காரணம் எளிமையை அவர் தனது ஆயுதமாக்கியது தான்! அவர் 'கோட் சூட்' அணிந்து சட்டம் படித்த அதே லண்டன். 1931 வட்ட மேஜை மாநாட்டில் தனது அரை நிர்வாணத்தின் மீது போர்த்திய ஒற்றைத் துணி! எளிமையை விடச்…

வாட்ஸ்அப்பின் சிஇஓவாக ஓர் இந்தியர்!

வாட்ஸ்அப்பின் புதிய சி.இ.ஓ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த குணால் ஷா. வாட்ஸ்அப் நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூகுள், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களின் சிஇஓக்களாக இந்தியாவைச்…

பால் விற்பனையில் அசத்தும் ‘உழவர் பூமி’!

இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்ப ஆற்றல், அபரிமிதமான சிந்தனை மற்றும் உலகளாவிய பார்வை கொண்டவர்களாக விளங்குகின்றனர். பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைத்து புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சமூக மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். மக்களின்…