புத்தகங்கள் வாழ்க்கையைப் புதுப்பிக்கும் ஒளிவிளக்கு!

வாசிப்பின் ருசி : சூரியனின் வெளிச்சம் போல ஒவ்வொரு புத்தகம் திறக்கப்படும் போதும், அதன் உள்ளிருந்து மாய வெளிச்சம் ஒன்று வெளிப்படவே செய்கிறது; அந்த வெளிச்சம் உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துகிறது; உங்கள் அறிவை விசாலமாக்குகிறது; உங்கள்…

சங்கடப்படாமல் சாப்பிட ‘சாண்ட்விச்’ இருக்கு!

இந்த தலைப்பைப் படித்ததும், சாண்ட்விச் கடைக்கான விளம்பரமா இது என்று நினைத்துவிடக் கூடாது. இன்றைய தேதிக்கு, ’இதுதான் சாண்ட்விச்’ என்று எவருக்கும் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. பானிபூரி, மசாலா பூரி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தால்,…

தனித்துவத்தை ஒருபோதும் இழக்காதீர்கள்!

தாய் சிலேட்: எங்கிருந்தாலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்; இல்லையென்றால், வாழ்க்கையின் பெரும் பகுதியை இழந்து விடுவீர்கள்! - பேராசான் புத்தர் #புத்தர் #Buddha #உங்களைநீங்களாகஇருங்கள் #BeYourself #சுயஅடையாளம்…

பேரன்பே பெரும் வலிமை!

இன்றைய நச்: ஆழமாக நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பெருந்துயரத்தையும் தாங்கிக் கொள்ள முடியும்; ஏனெனில், அவர்களின் நேசிக்கும் ஆற்றலே எந்தத் துயரத்தையும் எதிர்கொண்டு நிற்கும் வலிமையாகவும் மாறுகிறது! - லியோ டால்ஸ்டாய் …

மலரே… குறிஞ்சி மலரே… : சில குறிப்புகள்!

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் குறிஞ்சிப் பூக்கள், கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுக்கத் தொடங்கியுள்ளன. நீலகிரியில் கனமழைக்குப் பிறகு இயல்புநிலை திரும்பியுள்ளது. அங்கேயும்…

என் கட்-அவுட்டைப் பார்த்து கிண்டல் செய்த சிவாஜி!

அந்தக் கால கருப்பு - வெள்ளை படங்களில் பெருமளவுக்கு பேசப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர் விஜயகுமாரி. ஸ்ரீதர் போன்ற இயக்குநர்களின் முதல் படமான கல்யாண பரிசு போன்றவற்றிலும் நடித்திருக்கிற விஜயகுமாரி, போலீஸ்காரன் மகள், பச்சை விளக்கு என்று…

யாருக்கும் இல்லாத சிறப்பு இருவருக்கு உண்டு!

மக்களை ஈர்க்கிற தலைவர்கள் யார், யார்? என ஒரு மிகப்பெரிய கள ஆய்வை மேற்கொண்ட நிறுவனம் இருவரை அறிவித்தது. ஒருவர் - நேரு; இன்னொருவர் - எம்.ஜி.ஆர். 

சாக்லேட்டை கடவுளின் உணவாகக் கருதிய மக்கள்!

உலகெங்கிலும் உள்ள மக்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும், கொண்டாட்டங்களின் அடையாளமாகவும், குழந்தைகளின் குதூகலத்திற்கு காரணமாகவும் விளங்கும், சுவையான இனிப்பு பண்டம் தான் சாக்லேட். அன்பைப் பகிரவும், உறவுகளைப் பேணவும், தற்கால தலைமுறையினர்…

சைபர் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

அண்மைக் காலத்தில் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்தாலும், அதனுடைய இன்னொரு எதிர்விளைவாக அதே தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களும் அதிகரித்திருக்கின்றதா? குறிப்பாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் முன் எப்போதும்…

மனித மனங்களை வாசிக்க வைக்கும் நாவல்!

நூல் அறிமுகம் : அண்மையில் வாசித்த க.நா. சுப்ரமணியம் அவர்களின் ‘வாழ்ந்தவர் கெட்டால்’ குறுநாவலை வாசித்து முடித்த பிறகும் மனதுக்குள் ஏதோ ஒன்று அசைத்துக்கொண்டே இருக்கிறது. சிறுகதையைவிடப் பெரியது; முழுநாவலைவிடச்…