எல்லோராலும் புரிந்துகொள்ளக் கூடிய மொழி!

வாசிப்பின் ருசி :

மொழியும் சொற்களும்
பயன்படாதபோது
அழுகைதான்
மொழியாக இருக்கிறது.

அதுதான்,

யாருமே சந்தேகமறப்
புரிந்துகொள்ளக் கூடிய
மொழியாக இருக்கிறது!

– எழுத்தாளர் அசோகமித்திரன்

You might also like