முதன்முறை மக்கள் திலகத்தைப் பார்த்த தருணம்!
“திரைப்படங்களில் மட்டுமே நான் அதுவரை பார்த்திருந்த மக்கள் திலகத்தை இன்று நான் நேரில் காணப்போகிறேன்… விடியற்காலையிலேயே உதயசூரியன் உற்சாகமாகக் கிளம்புகிறான்… ஆம் 1968-ம் ஆண்டு… இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் ஒரு பரவசப்…