எதையாவது ஒன்றைப் பற்றிக் கொள்!

வாசிப்பின் ருசி: எதையேனும் சார்ந்திரு கவித்துவம், தத்துவம், காதல், இங்கிதம், சங்கீதம் இப்படி எதன் மீதேனும் சார்ந்திரு; இல்லையேல், உலகம் காணாமல் போய்விடும்! - வண்ணநிலவன்

எங்கு போய், எப்படி முடியுமோ இந்தப் போர்?

உலகத்தின் பார்வையில் ஏதோ இஸ்ரேலும், ஈரானும் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டுக் கொள்வது போலத் தெரிகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. ஈரான் தனித்து நின்று போர் செய்கிறது. இஸ்ரேலுக்கு கூட்டாக பல நாடுகள் உதவுகின்றன. இஸ்ரேலைத் தாக்க ஈரான் ஏவுகணைத் தொகுதி…

என்னுடைய கதாநாயகிகளுக்கு லெக்ஷ்மி என பெயர் வைக்கக் காரணம்!

விசுவின் கதாநாயகிகளுக்கு உமா, கிரேசி மோகன் கதாநாயகிகளுக்கு ஜானகி என பெயருக்கான காரண கதைகளைப் போலவே இயக்குநர் மகேந்திரன் அவர்களின் கதாநாயகிகள் லெக்ஷ்மிக்கும் ஒரு கதை இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனும் நடிகர் செந்தாமரையும் மேடை நாடக…

தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளின் அடையாளம்!

நூல் அறிமுகம்: "அறியப்பட வேண்டிய தமிழகம்" எனும் நூலில் தமிழறிஞர்கள் ஏழு பேரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, பேராசிரியர் தொ.ப.வைச் சந்தித்து, பழகி, பேசி அறிந்து கொண்ட நேர்காணல் அனுபவங்களை, உரையாடல்களை அரிய தகவல்களை மிகச் சிறப்பாக…

எது புலம்பெயர் எழுத்து?

‘புலம்பெயர்’ எழுத்து என்பது பிரதேச அடையாளங்களைக் கடந்த எழுத்தா அல்லது அவற்றை மீளுருவாக்கம் செய்யும் எழுத்தா? பல வருடங்களுக்கு முன்னர் என்னை அறிமுகப்படுத்தும்போது ’புலம்பெயர்ந்த எழுத்தாளர்’ என்று ஒருவர் கூறியது ஞாபகத்துக்கு வருகிறது. நான்…

தூய இலக்கியவாதி கிரைம் நாவல் எழுதலாமா?

தூய இலக்கியவாதி கிரைம் நாவல் எழுதலாமா? ”தவறு இல்லை” என்கிறார் மேன் புக்கர் விருது பெற்ற ஐரிஷ் எழுத்தாளர் ஜான் பேன்வில். JOHN BANVILLE என்ற பெயரில் உன்னதப் படைப்புகளைச் செய்கிற கலைநயம் மிக்க ஐரிஷ் எழுத்தாளரான இவர், BENJAMIN BLACK…

‘காதல் கோட்டை’ கமலி முதல் குறும்பட விருது வரை!

நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, இயக்கியுள்ள குறும்படம் ‘கைக்குட்டை ராணி’. 20 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளைப் பேசுகிறது. தாயை இழந்த ஒரு பெண் குழந்தை, தந்தை வெளியூரில் பணிபுரியும் சூழலில் எத்தகைய சிக்கல்களைச்…

டிஎன்ஏ – மாறுபட்ட ‘கமர்ஷியல் சினிமா’!

வகுப்பறையில் அமைதியாக, ஒழுக்கமாக, பணிவாக இருக்கிற மாணவன் அல்லது மாணவி வழக்கத்திற்கு மாறாகச் சில விஷயங்களைச் செய்தால் ஆசிரியர்கள் துணுக்குறுவார்கள். அதனை ஏற்பதா, வேண்டாமா எனத் தயக்கம் கொள்வார்கள். ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடுவதாகக்…