இசை – மனதைத் திறக்கும் சாவி!

இசைக்கு மயங்காதோர் இல்லவே இல்லை என்று கூறலாம். ஒரே ஒரு விஷயம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும். ஆனால், உலகெங்கிலும் உள்ள நாகரீக சமுதாய மக்கள் மட்டும் அல்லாமல் ஆதிவாசிகளுக்கு கூட இப்போதும் எப்போதும் இசை தங்கள்…

மலரட்டும் மனிதநேயம்…!

உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. மனிதநேயத்திற்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் மனிதநேயத்தின் நேர்மறையான மதிப்புகளை விளம்பரப்படுத்தவும், மனிதநேய இயக்கத்தின் உலகளாவிய கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு…

இந்தியா முதல் அமெரிக்கா வரை யோகா பயணித்த கதை!

ஜூன் 21: சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தியாவின்…

எழுத்தாளர்கள் ஒன்றும் ஏழைகள் அல்ல!

இலக்கியவாதிகள் எவ்விதத்திலும் அபூர்வமான பிறவிகள் இல்லைதான். அதேவேளை மற்றவர்களைப் போலவே வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. ஆனாலும் சகமனிதர்களின் மேலான வாழ்வுக்காக, அவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் வாழ்வை அலட்சியம்…

பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்!

உரவு என்றால் வலிமை. உரவில்லாதவர்க்கு வலிமை தருவதால் உரவன். உறவு என்றால் சுற்றம். உறவன் என்றால் சுற்றம் இல்லாதவர்க்குச் சுற்றமாக இருந்து உதவுபவன்.

காவியப் பாடல்களால் மனதை நிறைத்த கே.வி.எம்!

அருமை நிழல்: திரைப்படங்கள் வெற்றியோ தோல்வியோ, ஆனால் கே.வி. மகாதேவனின் இசை மட்டும் தோற்கவே இல்லை. ஏகப்பட்ட பாடலாசிரியர்கள், பாடகர்களை அறிமுகம் செய்து திறம்பட தன் இசைப் பயணத்தை தொடர்ந்தவர் கே.வி.மகாதேவன். அறுபதாம் ஆண்டின்…

அன்பைச் சுமக்க கைகள் போதவில்லை!

அனைவருக்கும் வணக்கம். பாலசாகித்ய புரஸ்கார் விருது எனது ஒற்றைச் சிறகு ஓவியாவுக்கு அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து நண்பர்களின் வாழ்த்துகள் மொபைல் வழியேயும் சமூக ஊடகங்கள் வழியேயும் வந்தபடியே உள்ளது. பெரும்பாலும் மொபைலில் அழைத்தவர்களோடு…

பெரியாரின் கொள்கைச் சுடரை அணையாமல் காத்த ஆனைமுத்து!

பெரியாரியல் அறிஞரான வே.ஆனைமுத்து நிறைவான சுயமரியாதை வாழ்வை வாழ்ந்து மறைந்தவர்.  பழைய திருச்சி மாவட்டம், பெரம்பலூர் வட்டத்தில் உள்ள முருக்கன்குடி என்ற கிராமத்தில் வேம்பாயி – பூவாயி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 21.06.1925 அன்று ஆனைமுத்து…

குபேரா – உள்ளடக்கத்தில் செழுமையா, வறுமையா?

படம் முழுக்க வியாபித்திருப்பது தனுஷ் மட்டுமே. அவருக்குச் சில பல விருதுகள் நிச்சயம். கிளைமேக்ஸ் காட்சியில் அவருக்குக் கிடைக்கிற கைத்தட்டல்கள் ‘இதுதாண்டா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று சொல்ல வைப்பவை.

தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய கானா பாலா!

தமிழ் சினிமா உலகில் பாடல்களுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. காதல், பக்தி, சோகம், தத்துவம் என பல வகையான பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோல் கானா பாடல்களும் தனக்கான ஒரு முத்திரையை பதித்துள்ளது.…