எதையாவது ஒன்றைப் பற்றிக் கொள்!

வாசிப்பின் ருசி:

எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்,
தத்துவம்,
காதல்,

இங்கிதம்,
சங்கீதம்
இப்படி
எதன் மீதேனும் சார்ந்திரு;
இல்லையேல்,
உலகம்
காணாமல் போய்விடும்!

– வண்ணநிலவன்

You might also like