படிப்பது எப்போது பயனுடையதாக மாறும்!
தினமும் படியுங்கள். ஐந்து நிமிடம், பத்து நிமிடம் அல்லது ஒரு மணிநேரம்... தினமும் என்பதுதான் இதில் அழுத்தமான வார்த்தை.
நான் சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட 'Humorous Prose' என்கிற புத்தகத்தை தினம் பாத்ரூமிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து…