பள்ளி வயதில் பாகுபாட்டை ஒழித்த இளையபெருமாள்!

திரு எல். இளையபெருமாள் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு இது: “பள்ளிகளில் ஒவ்வொரு அறையிலும் தண்ணீர் குடிக்க பானை வைப்பார்கள். மண் பாத்திரம். அந்தப் பானையில் “பறையன் பானை” என்று எழுதப்பட்டிருந்தது.  அதைப் பார்க்கின்றபோது ஏன் ஜாதியைக்…

நியூயார்க் விழாவில் அங்கீகாரம் பெற்ற ’அங்கம்மாள்’!

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ’கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட அங்கம்மாள் திரைப்படத்திற்கு நியூயார்க்கில் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

கவலைகளை நேசிக்க முயற்சி செய்!

தாய் சிலேட்: உன் கவலைகளை நேசிக்க முயற்சி செய்; நாம் நேசிக்கும் எல்லாம் நம்மைவிட்டு போவதைப்போல கவலைகளும் போய்விடக்கூடும்! - எகிப்திய எழுத்தாளர் அனீஸ் மன்ஸுர்

‘உணவு’க்குப் பின்னுள்ள உழைப்பு எப்படிப்பட்டது?

நூல் அறிமுகம்: இது கடலோர சமூக மக்களின் சமையல் கலை நூல். இந்தியாவின் கோரமண்டல் கடற்கரையில் உள்ள கடலோர மீனவச் சமூகத்தின் உணவு வகைகளையும், அவற்றைச் சமைப்பதற்கான முறைகளையும் விவரிக்கிறது. சமையல் குறிப்புகளோடு கடலோர உணவின் சுவைக்குக் காரணமாய்…

அயோத்திதாசர் முன்னெடுத்த சாதியற்ற பௌத்தம்!

அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவினாலும் அவர் ஏற்றுக்கொண்ட பௌத்தம் என்பது ஏற்கனவே இருந்த பௌத்த மதப் பிரிவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அவரது ’புத்தரும் அவரது தம்மமும்’ நூலின் மூலம் அறிகிறோம்.

‘களவாணி’யின் 15 ஆண்டு காலப் பயணம்!

‘களவாணி மாதிரி படம்தான் நீ பண்ணனும்டான்னு ராம் சார் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. அந்தளவுக்கு அந்த படம் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சதா இருந்தது’ என்று சமீபத்தில் நடந்த ‘பறந்து போ’ பட நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார் இயக்குனர் மாரி…

விண்வெளிக்குப் புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

தனது மனைவி காம்னாவுக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பிய செய்தியில், “நான் விண்வெளிக்குச் செல்ல உதவிய அனைவருக்கும் எனது நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். குறிப்பாக உனக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வி.பி.சிங்: இந்திய அரசியலின் தன்னிகரற்றவர் தலைவர்!

இத்தனை ஆண்டு காலம் ஒருவன் வாழ்ந்தான் என்பதைவிட, இருக்கும் காலத்தில் அவன் என்ன செய்தான் என்பதே முக்கியமானது என்பார்கள்.  இந்த வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் வி.பி.சிங்.  உத்தரப்பிரதேசத்தில் 1969-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக ஆட்சி அதிகார…