3 பிஹெச்கே – வீடு என்பது என்ன?

வாடகை வீடுகளில் வசிக்கிற எல்லோருக்கும் சொந்த வீடு என்பது முதல் கனவாக இருக்கும். ஆனால், அவர்களில் சிலருக்கே அது கைகூடுகிறது. சிலர் அந்தக் கனவை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிவிட்டுச் செல்கின்றனர். கிட்டத்தட்ட அப்படிப்பட்ட மனிதர்களை, கனவுகளை,…

அணுகுவதற்கு எளிய மனிதர்களே இன்றைய தேவை!

அண்மையில் ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு சென்றபோது திரையிடலுக்கு முன்பாக கனியமுதன் என்றொரு சிறுவனை பாட அழைத்தனர். கனியமுதன் பாரதியின் பாடலொன்றை சன்னமான குரலில் ராகத்தோடு பாடினார். அந்தச் சிறுவன் ஒரு special child என்றார் அருகில் இருந்த…

வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன தொடர்பு?

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜே‌.என்.யூ. பல்கலை.யில் பயின்ற ஆய்வாளர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி என்னை விசனப்பட வைத்தது. அவர் கேட்ட கேள்வி - ‘வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’  இரண்டாவதாக ஒரு முக்கியமான…

தமிழே மூச்சாக வாழ்ந்த பெருங்கவிக்கோ!

எண்ணம், சொல், செயல் யாவிலும் தனித்தமிழையே தாங்கிப்பிடித்தவர். தமிழுக்காக நடைப்பயணம் சென்று சென்று கால்கள் தேய்ந்தாலும் கொள்கை தேயாத கோமான்.

2 வாரங்களில் 1000 நிலநடுக்கங்கள்: அச்சத்தில் ஜப்பான்!

ஜப்பானில் கடந்த 2 வாரங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

பீனிக்ஸ் – விஜய்யின் பாதையில் விஜய் சேதுபதி மகன்!

மிகச்சாதாரணமான ‘பழிவாங்கல்’ கதை. ஆனால், அதனை ‘ஆக்‌ஷன் காட்சிகள்’ வழியே இயக்குநர் அனல் அரசு சொல்லியிருக்கும் விதம் ‘ஆக்‌ஷன் பட பிரியர்களை’க் கொண்டாட வைக்கும்.

எதிர்பார்ப்பில்லாத அன்பு எங்கே கிடைக்கிறது?

இன்றைய நச்: நெறி என்பது எவ்வித நோக்கமும் இல்லாமல் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் அன்பு காட்டுவது; பெருந்தன்மையுடன் இருப்பது; நல்ல இயல்புடன் இருப்பது; அப்போது மட்டுமே நாம் உண்மையான மனிதர்களாவோம் என்பதனாலேயே! -…

விஜய்யின் முதல்வர் அறிவிப்பு எதைக் காட்டுகிறது?

தமிழக வெற்றிக் கழகம் துவக்கப்பட்டதிலிருந்தே என்னதான் அடுத்தக்கட்டத் தலைவர்கள் என்று சிலர் அடையாளம் காட்டப்பட்டாலும் எப்போதும் மையப்புள்ளியாக விஜய்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைச் சுற்றித்தான் கட்சி சுழன்றிருக்கிறது. முக்கிய அறிவிப்புகளை…

கனவுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்!

நூல் அறிமுகம் : ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெரியுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான். ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின்…

கதிரியக்கக் காரிகை மேரி கியூரி!

நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியின் இயற்பெயர் மரியா ஸ்கொடோஸ்கா. இவர் போலந்து நாட்டில்வார்ஸா நகரில் 1867,…