அப்பா செஸ் சக்கரவர்த்தி – மகன் ஓவிய இளவரசன்!

விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச அளவில் பெரிய செஸ் வீரராக இருந்தாலும், அவரது மகன் அகிலுக்கு அதில் நாட்டமில்லை. மாறாக ஓவியம் வரைவதில்தான் ஆசை.

பன்மாடக் கடையகத்தில் ‘டெசலா’வைப் பார்த்தேன்!

இந்தியாவில் கால் பதித்துள்ள எலான் மசக்கின் ‘டெசலா’ மகிழுந்து நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் திறந்துள்ளதாம்.

நீதிக்காக ஒன்றிணைய வேண்டிய நேரம்!

ஆண்டுதோறும் ஜூலை 17-ம் தேதி உலக சர்வதேச நீதி தினம் (World Day for International Justice) உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள், சர்வதேச குற்றவியல் நீதியை மேம்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின்…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? – முடிவெடுப்பது யார்?

2026-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பே பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டன. அதோடு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பல தலைவர்களிடம் புழங்குகிற பொதுவான சொல், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி”. ஏற்கனவே மத்திய உள்துறை…

குடிக்கு அடிமையானவர்களின் அத்துமீறல்கள்!

டாஸ்மாக்கின் விற்பனையை எப்படியாவது கூட்டிவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளே அதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் குடிக்கு அடிமையானவர்களின் செயல்பாடுகளைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்படும்போது…

பெண்கள் – சிறகுகள் இருப்பதை உணராத பறவைகள்!

நூல் அறிமுகம்: அண்டனூர் சுரா - கவிஞர், எழுத்தாளர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். மாவட்ட படைப்பாளர்களின் படைப்புகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வருகிறார். குறுநாவல், சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதி பாராட்டும்…

கொங்குதேர் வாழ்க்கை: கவிஞர் கரிகாலன் நெகிழ்ச்சி!

காலம், வெளி இவற்றின் தளைகளை இலக்கியம் உடைக்கிறது. ஒரு நூலுக்குள் நூற்றுண்டு பழமையான குரல்களை கேட்கிறோம். கரிகாலன் வகுப்பறையில் இறந்த மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக…

அன்று கண்ட அதே முகம்!

அருமை நிழல்: இயக்குநர் ஸ்ரீதரின்  ‘கல்யாண பரிசு’  (1959) படத்தில் இணைந்தவர்கள் ஜெமினி கணேசனும் சரோஜா தேவியும். இந்தப் படம் வெளிவந்தபோது பெரும் கீற்று. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு (1989) அதே ஜெமினி கணேசனுடன் சரோஜா தேவி இணைந்து நடித்த…