ராஜராஜ சோழன் சமாதி: தமிழ்ச் சமூகத்தின் மீது கோபம்!

சோழர்களின் பெருமையாக விளங்கும் ராஜராஜ சோழனின் சமாதி யாரும் கவனிப்பாரற்றுக் கிடப்பது பற்றி கவலையுடன் எழுதியிருக்கிறார் கவிஞர் கோ. வசந்தகுமாரன். அந்தப் பதிவு இங்கே.. எனது நண்பரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழச்சியில் கலந்துகொண்டுவிட்டு…

மது போதையில் திளைப்பவர்களுக்கான பாடம்!

பிரச்சனைகளுக்கான எந்தவொரு தீர்வையும் நகைச்சுவையின் துணைகொண்டு சொல்லும்போது, சம்பந்தப்பட்டவர்கள் அதனை எளிதாக ஏற்றுக்கொள்வார்கள். என்.எஸ்.கிருஷ்ணனைக் கலைவாணர் ஆக்கியது அந்த உத்திதான். எம்ஜிஆரை மக்கள் திலகம் ஆக்கியதும் அதுதான். அந்த வழியில்…

என்னைக் கவர்ந்த ஓவியம்: சாக்ரடீஸின் மரணம்!

- இந்திரன் பதிவு இயேசு பிறப்பதற்கு முன் காலத்தில் 399-ல் நடந்த சாக்ரடீசின் மரணத்தை 1787-ல்தான் ஒரு உயிரோவியமாய் ஓவியர் ழாக் லூயிஸ் டேவிட் (Jacques-Louis David) தீட்டி இருக்கிறார். இது இன்று மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்…

அமைதியில் நிறைந்திருக்கும் ஆனந்தம்!

படித்ததில் பிடித்தது: தென்றல் வீசுவது நிற்கும்போது மட்டுமே ஏரி அமைதியாக ஆகிறது; உங்களால் ஏரியை அமைப்படுத்த முடியாது; அந்த அறிய முடியாததைத் தேடுவது நம் வேலை அல்ல; மாறாக நமக்குள் இருக்கின்ற அந்தக் குழப்பத்தை, அந்தக் கலக்கத்தை, அந்தத்…

கிரிக்கெட் விளையாட்டை ஆட்டுவிக்கும் சாதீயம்!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் படங்கள், கிட்டத்தட்ட அவர் இயக்க விரும்பும் கதைகளாகவோ, பார்க்க விரும்புகிற திரைப்படங்களாகவோ இருக்கும் என்ற எண்ணத்தை ஊட்டுபவை. அந்த வரிசையில், புதிதாகச் சேர்ந்திருக்கும் படம், எஸ்.ஜெயக்குமார்…

குறையுமா மலக்குழி மரணங்கள்?

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் இந்த சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டாலும், மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுநிலை இன்னும் ஒழிக்கப்படாமலே இருக்கிறது. இதனைத் தடுப்பதற்காக 1994-ம் ஆண்டு ’தேசியத் துப்புரவுப்…

‘மலைக்கோட்டை வாலிபன்’ – பிரமிப்பை அதிகப்படுத்துகிறதா?

ஆயிரத்தில் ஒருவன், மலைக்கள்ளன் போன்றதொரு அனுபவத்தைத் தரும் படங்களை இப்போது எடுத்தால் எப்படியிருக்கும்? தற்போது திரையில் நாயகர்களுக்கு தரப்படும் ஹீரோயிச பில்டப்பும் கனகச்சிதமான காட்சியாக்கமும் அதில் கலந்தால் எப்படியிருக்கும்? கடினமான…

மதிப்பு மிக்க நடனக் கலைஞருக்கு மதிப்பு மிக்க விருது!

- முனைவர் குமார் ராஜேந்திரன் * இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் உண்மையான சின்னம் மற்றும் நமது தாய் நாட்டின் - நம் பாரத நாட்டின் மாபெரும் பொக்கிஷமுமான நமது 'பத்மா அக்கா'விற்கு இது பெருமை மிக்க தருணம். * மதிப்புமிக்க பத்ம விபூஷன்…

பைட்டர் – வீடியோகேம் விரும்பிகளுக்கு ஏற்றது!

தமிழ், தெலுங்கைக் காட்டிலும் இந்தி திரையுலகில் ஆக்‌ஷன் படத்திற்கான பட்ஜெட் மிக அதிகமிருக்கும். உலகம் முழுக்க சந்தைப்படுத்த முடியும் என்பதே அதற்கான காரணம். அதனை மட்டுமே மனதில் கொண்டு, சிறப்பான காட்சியாக்கத்தை உருவாக்கத் துடிப்பவர்களில்…