பலவீனங்களை பலங்களாக மாற்றிய கலைஞன்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறி, இந்திய சினிமாவில் உற்று கவனிக்கக் கூடிய ஆளுமையாக உருவெடுத்து, சர்வதேச சினிமாவில் தடம் பதித்திருக்கிறார் நடிகர் தனுஷ். பென்சில் மாதிரி இல்லையில்லை... பென்சிலில் கோடு போட்ட மாதிரி இருக்கும்…

இதுவரை நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை!

இன்றைய நச்: வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொண்டதெல்லாம், வரலாற்றில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்! - ஜார்ஜ் ஹெகல்

செஸ் சக்கரவர்த்தியின் ‘ஓவிய’ வாரிசு!

சர்வதேச அளவில் செஸ் விளையாட்டின் சக்கரவர்த்தியாகத் திகழும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மகன் அகிலுக்கு ஓவியம் வரைவதில்தான் ஆசை.

ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் சித்ராவின் குரல்!

எனக்கு மிகவும் பிடித்த பெண் குரல் பாடகி சித்ரா உடையதுதான். அந்தக் குரலின் இனிமை ஒவ்வொரு ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் ஆற்றல் படைத்தது. இடைவெளியே இல்லாமல் நீண்ட காலமாக உச்சத்தில் இருக்கும் ஒரே பெண் பாடகி சித்ராதான். 6 தேசிய விருதுகளைப்…

தர்மசாலாவில் இப்படியா?

நம்ம ஊர் பழனி மாதிரி கர்நாடகாவில் பக்தர்கள் அதிகமாகச் செல்லும் இடங்களில் ஒன்று, தர்மசாலா. கர்நாடகாவைக் கடந்து அங்கு பிற மாநில பக்தர்கள் செல்வது அதிகம். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவர் பொதுவெளியில்…

சொர்க்கம் மாதிரி இருந்தாலும் சிறை சிறைதான்!

உலகப்புகழ் பெற்ற (!) கொலம்பியா நாட்டு போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார், இன்று (ஜூலை 22) சிறையிலே இருந்து தப்பிய நாளாம். எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது? இதைப்பற்றி ஒரு பதிவு எழுதாவிட்டால் எப்படி? போதைப்…

தலைவன் தலைவி – ஊடலும் கூடலும் தவிர்க்க முடியாதது!

ஒரு திரைப்படத்தில் யார் யார் பணிபுரிகின்றனர் என்பதைப் பொறுத்து ரசிகர்களிடத்தில் அது குறித்த எதிர்பார்ப்புகள் பீறிடும். அந்த வகையில் இயக்குனர் பாண்டியராஜ் உடன் நாயகனாக விஜய் சேதுபதியும் நாயகியாக நித்யா மேனனும் கைகோர்க்கின்றனர் என்பதே…

எதிலிருந்து விடுதலை தேடுகிறாய்?

வாசிப்பின் ருசி: எதிலிருந்து விடுதலை தேடுகிறாய்; எந்தக் கூண்டிற்குள் இருந்து வெளியில் வந்தாலும், நீ நின்றுருப்பது இன்னொரு கூண்டு; இந்த உலகமே ஒரு சிறைச்சாலை! - எழுத்தாளர் லா.ச.ரா

அம்மா அப்பா துணை..!

ஜூலை 27 – பெற்றோர் தினம் ’உள்ளே குழந்தைங்க இருக்காங்க’, ‘இது என் மாமியார் கிப்ட்’, ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’ என்பது போன்ற விதவிதமான வாக்கியங்களைக் கார் அல்லது இதர நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பதைப் பார்க்க முடியும்.…