கம்பா நதி: கருப்பு வெள்ளைக் காலத்தைப் பருகுங்கள்!

இந்த வழி புத்தனும் வள்ளுவனும் வள்ளலாரும் நடந்த அன்பின் பாதை. இந்தப் பாதைதான் என்றும் மறையாமல் நம் நினைவில் கம்பா நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறது.

இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான ’கலவை’ சட்னி!

காலை மற்றும் இரவு வேலையில் இட்லி, தோசை, ஆப்பத்திற்கு சைடிஷ் ஒரே மாதிரியாக இருந்தால் சலிப்பு தட்டிவிடும். இந்தக் கால தலைமுறைக்கு ஏற்றதுபோல் விதவிதமான கலரில் கிரீன், எல்லோ, வெள்ளை, சிவப்பு என அவர்கள் ரசனைக்குப் பிடித்த மாதிரி சமையலும்,…

பகுத்தறிவைப் புகட்டும் புதுவைக் கவிஞர்!

நூல் அறிமுகம்: பக்குவமாகக் காய்ச்சி எடுக்கப்பட்ட செந்தமிழ்த் தேந்தீம்பாகைக் கவிதை என்னும் வட்டிலிற் பெய்து அன்புடன் வழங்குகிறார் அருமை நண்பர் புதுவைக் கவிஞர் வாணிதாசன். நான் அதைச் சுவைத்துப் பார்த்தேன். அதன் தித்திப்பு என் உளமெலாம் ஏறி…

கூலித் தொழிலாளி முதல் முதலமைச்சர் வரை…!

கேரள அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்து முதலமைச்சர் பதவி வரை உயர்ந்த முதலாவது அரசியல்வாதி வி.எஸ்.அச்சுதானந்தன்.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதில் ஆர்வம் காட்டிய எம்ஜிஆர்!

அருமை நிழல்: ராமாவரத்தில் உள்ள தனது வீட்டிலும் வேறு சில பொது இடங்களிலும் வாய்ப்புக் கிடைக்கும்போது, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர். பாய்ஸ் கம்பெனி காலத்திலிருந்தே அவருக்கிருந்த…

செந்தமிழர் மைந்தர்களே சிந்தனை செய்க!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த விதம் திடீரென்று பொதுவெளியில் பேசும் பொருளாகிறது. 1967-ல் அதுவரை, தமிழகத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் வீழ்ந்தபோது காங்கிரசின் வாக்குச் சதவீதம் குறைவான நிலையில் தான் இருந்தது. அவருடன் நெருங்கிப் பழகிய கவியரசர்…

எம்.ஜி.ஆர். எனது சகோதரர்!

“இப்படியும் நடிகரா?” என்றுதான் தோன்றியது பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதா அவர்களை முதிர்ந்த வயதில் அவரது வீட்டில் சந்தித்தபோது. சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்னரையில் நுழைந்தபோது சிறிது நேரத்தில் கைக்கூப்பிய வணக்கத்துடன் வந்து அமர்ந்தார்…

பண்பாட்டுப் பின்புலங்களைப் புரிந்துகொள்வோம்!

நூல் அறிமுகம்: தமிழ் நிலத்தின் கரிசல் மனிதர்களின் வாழ்வியலையும் நில வரைவியலையும் தமது படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன். எழுத்தாளர் சோ.தர்மன் வாழ்வியல்…

மன்னித்தலே மனித மாண்பு!

தாய் சிலேட்: குறுகிய காலத்துக்கு சந்தோஷமாக இருக்க விரும்பினால், பழிதீர்த்துக்கொள்; எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அனைவரையும் மன்னித்துவிடு! - ரவீந்திரநாத் தாகூர்

மனிதனின் கண்டுபிடிப்பில் மகத்தானவை!

வாசிப்பின் ருசி: மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள்; அது தானியத்தைப் போன்றது; விளைநிலத்தில் விதைக்கப்படும்போது வளர்ந்து செழிப்பதோடு, இன்னொரு விதையாகவும் மாறுகிறது; சொல்லை விதையாக்குவதும் வீணாக்குவதும் நம் கையில்…