தமிழ் சினிமாவுக்கு திருப்புமுனை தந்த ‘நல்ல தம்பி’!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம் கூடத் தோன்றியிராத காலம் அது. பொதுக்கூட்டங்களிலும் மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க…

எண்ணத்தை மட்டுமே பிரதிபலிக்கும் சைகை மொழி!

செப்டம்பர் 23: சர்வதேச சைகை மொழி தினம் காது கேளாத வாய்பேச இயலாதவர்களுக்கென உலகம் முழுவதும் செப்டம்பர் 23-ம் தேதி சர்வதேச சைகை மொழி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனிதன் தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய மொழி சைகை மொழி.…

பாரம்பரிய மருத்துவத்தை மீண்டும் கையிலெடுப்போம்!

அரசு மருத்துவ மையங்களில் ஆயுர்வேத சேவைகள், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, காப்பீட்டு வசதி மற்றும் சர்வதேச அங்கீகாரம் என இந்தியாவின் ஆயுர்வேத முன்னேற்றங்கள் குறித்த ஓர் பார்வை. ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ம் தேதி அன்று ஆயுர்வேத தினம்…

நம்பிக்கையை ஊட்டி வளர்த்த தாய்!

வாசிப்பின் ருசி : குழம்பு வைக்க காசில்லாத நாட்களில் உண்ண முகம் சுழித்த என்னிடம் “நாமும் நல்லாயிருப்போம்டா” என்ற சொற்களை சோற்றில் ஊட்டி வளர்த்தாள் என் தாய்! - இயக்குநர் சீனு ராமசாமி

பாப்லோ நெருடா: சிலி நாட்டை சிலிர்க்க வைத்த மகாகவி!

காதல் கவிதைகளும், சமத்துவம் நிறைந்த உலகத்தையும் தன்னுடைய கவிதைகளில் வார்த்த பெருங்கவிஞர் பாப்லோ நெருடா (Pablo Neruda). சிலி நாட்டில் தோன்றிய நெருடா எழுதியது ஸ்பானிய மொழியில். அப்பா ரயில்வே ஊழியர் இளம் வயதிலேயே அவர் தவறிவிட குடும்பத்தை…

கிளறக் கிளற வெளி வரும் முந்தைய வழக்குகள்!

எங்கள் ஆட்சியில் தப்பு செய்யவும் விடமாட்டோம், ஏற்கனவே தப்பு செய்தவர்களையும் விடமாட்டோம் என்று அண்மையில் பேசியிருந்தார் முதல்வர் விஜய். அவர் சொல்கிறபடியே திமுக தரப்பில் உள்ள பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு…

அதிகரித்து வரும் காய்ச்சல்கள்; என்ன செய்யலாம்?

எல்நினோ பாதிப்பு உருவாகி தமிழகத்தில் வெப்பநிலையும் பெய்யக் கூடிய மழை அளவும் அதிகரிக்கும் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க, பற்றாக்குறைக்கு சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு ஜோதிடர்களும் தொடர்ந்து பீதியை கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.…

மொழிபெயர்ப்புகளில் வரும் சிக்கல்களும் தீர்வுகளும்!

கேள்வி : பேச்சு மொழியில் இருக்கும் ஒலிச்சிதைவை அப்படியே உரைநடையில் பயன்படுத்துவது கடினமாக இருக்கிறது. பூர்ணமாக கையாள முடியவதில்லை. அப்படியே கையாள முடிந்தால் அப்படைப்பு ரசிக்கும் விதமாய் இருக்குமா? எழுத்தாளர் அசோகமித்திரன் பதில் : சிலபேரு…

பரந்தூர் ஏற்றமும்; பட்டினப்பாக்கம் சறுக்கலும்!

தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 4 மாதங்களுக்குள் பல முன்னேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பிட்ட சில பின்னடைவுகளும் நிகழ்ந்திருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்புதான் மிக நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு, அங்குள்ள மக்களால் தொடர் போராட்ட…

கல்வியும் அனுபவமும்…!

இன்றைய நச் : நம்மைச் சுற்றிலும் இருக்கிற சமூகத்தைப் பற்றி சொல்லித் தருகிறது அனுபவம்; நமக்குள் இருக்கிற இயல்பான நம்மைப் பற்றி கவனிக்க வைக்கிறது கல்வி!