இளங்கவிஞர் தம்மை வாயார வாழ்த்துகின்றேன்!

பாவேந்தர் பங்குபெற்ற கடைசிக் கவியரங்கம் தலைமைக் கவிதை: பாவேந்தர் பாரதிதாசன் வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சியில் இச்சை எப்படி அப்படி ஈந்த பச்சையப்பன் கல்லூரிப் பாங்கில் தமிழ்த்துறைத் தலைவரின்…

தீபாவளிக்கு முன் மோடி அறிவிப்பு: பின்னணி என்ன?

அமெரிக்க அதிபரான டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவிகித அளவுக்கு வரி விதித்ததிலிருந்தே இந்தியாவின் பல மாநிலங்களில் பொருளாதாரச் சூழல் பாதிக்கப்பட ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டிலும் அப்படியே. கோவை, திருப்பூர்,…

மைலேஜை குறைக்கும் எத்தனால் கலப்புப் பெட்ரோல்?

எத்தனால் பெட்ரோல், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை கரைத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். பழைய பெட்ரோல் டேங்க் எல்லாமே மெட்டல்கள். இதனை இ20 பெட்ரோல் சீக்கிரமாக துருப்பிடிக்கச் செய்கின்றன.

ரசனை இல்லாத வாழ்க்கை எதற்கு?

வாசிப்பின் ருசி: கூழாங்கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாமே.. எங்கெங்கோ பறந்து என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்? - எழுத்தாளர் ஜெயகாந்தன்

தடுமாறிய விஜயசாந்தி – தத்தளித்த மணிவண்ணன்!

சினிமா... மறக்க முடியாத படங்களை மட்டும் தரவில்லை. அதை உருவாக்கியவர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களையும் தந்திருக்கிறது. அது ஒவ்வொரு கலைஞருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அப்படி ஒரு அனுபவம் இயக்குனர் மணிவண்ணனுக்கும்…

கலைவாணரை எங்கே தேடுவோம்?

நினைவுகளில் வாழும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில், ஒரு விசித்திரம் அண்ணா மறைவதற்கு முன்பு உடல் நலிவடைந்த நிலையில், அவர் கலந்து கொண்ட இறுதி…

குற்றம் புதிது – டைட்டிலுக்கு அர்த்தம் தருகிறதா உள்ளடக்கம்?

சில திரைப்படங்களின் டைட்டில், அவற்றின் டீசர், ட்ரெய்லர், ஸ்டில்கள் எனப் பல விஷயங்கள் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்காது. ஆனால், படம் பார்க்க அமர்ந்தால் வித்தியாசமானதொரு ‘திரையனுபவம்’ கிடைக்கும். கிட்டத்தட்ட அப்படியொரு படமாக வரவேற்பைப்…

தெரு நாய்கள் விவகாரம்: மறைக்கப்படும் மர்மங்கள்?!

தெரு நாய்கள் விவகாரத்தில் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை? அரசின் தோல்விகள் எதைக் காட்டுகிறது? இதை ஏன் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். பொறுப்பேற்க மறுக்கிறார்கள்? இதன் பின்னணியில் இயங்கும் மாபியாக்களுக்கும்,…

எழுத்தாளராவது கஷ்டமா, சுலபமா?

கல்லூரி விழா ஒன்றில் மாணவர்களது கேள்விக்கு எழுத்தாளர் ராஜேஷ்குமார் அளித்த பதில்கள். *வீட்டுக்கு வந்து அதிக நாட்கள் தங்கிவிடும் விருந்தாளியை விரட்ட என்ன வழி? மூன்று நாட்கள் வரை பொறுத்துப் பார்த்துவிட்டு, பிறகு…