ரசனை இல்லாத வாழ்க்கை எதற்கு?

வாசிப்பின் ருசி:

கூழாங்கற்களைப் பொறுக்கிக்
குளத்துக்குள் எறிந்தவாறு
எவ்வளவு காலம் வேண்டுமானாலும்
உட்கார்ந்திருக்கலாமே..
எங்கெங்கோ பறந்து
என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்?

– எழுத்தாளர் ஜெயகாந்தன்

You might also like