எழுத்தின் வீரியம்!

வாசிப்பின் ருசி: உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் 'நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்! - எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம்

லா.ச.ரா. என்றொரு மனவெளிக் கலைஞன்!

அக்டோபர் - 30, 2007 ல், லா.ச.ரா மறைந்தபோது வண்ணநிலவன் எழுதிய அஞ்சலி: மணிக்கொடி காலத்தின் எஞ்சிய ஒரேயொரு நட்சத்திரமும் உதிர்ந்துவிட்டது. ‘லா.ச.ரா.’ என்று இலக்கிய உலகம் பிரியமாக அழைத்துவந்த லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்…

கே.வி.ஆனந்த்: புதுமைகளுக்கு வித்திட்ட பன்முகக் கலைஞன்!

மலையாளம், தெலுங்கு என இரண்டு மொழி சினிமா ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த கே.வி.ஆனந்த் கனா கண்டேன், அயன், கோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். பூங்கா நகரில் 1966-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி வெங்கடேசன், அனுசுயா தம்பதிக்கு…

வித்தியாசமான ‘கதை’யுடன் களமிறங்கிய ‘ஆர்யன்’!

விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, கருணாகரன், அவினாஷ் நடிப்பில், F.I.R படத்தை இயக்கிய மனு ஆனந்த் உடன் சேர்ந்து, திரைக்கதை எழுதி, பிரவீன் கே என்பவர் கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆர்யன். விஷ்ணு விஷால்…

2 அத்லெட்களைத் தத்தெடுத்த சஞ்சு சாம்சன்!

2 வீரர்களின் சாதனைகளைப் பற்றி கேட்ட பிறகு, அவர்களை தத்தெடுக்கப் போவதாக சஞ்சு சாம்சன் அறிவித்திருப்பதாக கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கூறியுள்ளார்.

பக்கவாதத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்!

உலகளவில் நோய் பாதிப்புகளினால் ஏற்படும் இறப்புகளில், இரண்டாவது முக்கிய பாதிப்பு பக்கவாதம்தான். முதலிடத்தில் இருப்பது, ரத்த ஓட்டம் தடுக்கப்படுவதால் ஏற்படும் இதய பாதிப்பு. இதயம் சார்ந்த சிக்கலுக்கு கூட, மூச்சுவாங்குதல் - படபடப்பு போன்ற…

மத்தூர் மக்களின் தமிழுணர்வுக்குத் தலைவணங்குகிறேன்!

நூல் வெளியீட்டு விழாவுக்கு மத்தூர் மக்கள்தான் சிறப்பு விருந்தினர்கள். ஒவ்வொருவராகப் பேசினார்கள். ஊரே நல்ல தமிழ் பேசுகிறது. - சுந்தர புத்தன்.

இயற்கையின் வழிகாட்டுதலில் இயங்குகிறது வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: ஒவ்வொருவருக்கும் ஒன்று நேர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருத்தரையும் வாழ்க்கை ஒவ்வொரு இடத்தில் உட்கார வைக்கிறது. இப்படி இந்த இடத்தில் வைக்கப்பட எனக்குச் சம்மந்தமில்லை எனில் இப்படியாக நான் இருக்க…

எம்.ஜி.ஆர். படத்திலிருந்து தொடங்கிய வாலி ராஜ்ஜியம்!

’’சினிமாவும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு முடிவெடுத்துட்டேன். திரும்பவும் ஸ்ரீரங்கத்துக்கே போய்விடுவது... இல்லேன்னா தற்கொலை செய்துகொள்வதுங்கற கடைசி முடிவுல இருந்தேன். என்னையே எனக்குப் பிடிக்காமப் போய், உலத்தையும் என்னையும் வெறுத்துக் கிடந்த…