இயற்கையின் வழிகாட்டுதலில் இயங்குகிறது வாழ்க்கை!

வாசிப்பின் ருசி:

ஒவ்வொருவருக்கும் ஒன்று
நேர்ந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொருத்தரையும்
வாழ்க்கை ஒவ்வொரு இடத்தில்
உட்கார வைக்கிறது.

இப்படி இந்த இடத்தில் வைக்கப்பட
எனக்குச் சம்மந்தமில்லை எனில்
இப்படியாக நான் இருக்க
நிர்ப்பந்தப்படுத்தப்படுவேன் எனில்,

அதை உதறுவதற்கும் அதிலிருந்து
விலகுவதற்கும் முயல வேண்டும்,
முயற்சி சாத்தியமே.

– வண்ணதாசன்

 
You might also like