வீழ்ச்சியைத் தடுக்கும் மனவலிமை!

தாய் சிலேட்:

மற்றவர்களின் ஏளனங்கள்
என்னை ஒருபோதும்
வீழ்த்தியதில்லை;
காரணம்
என் மனவலிமைக்குப்
பலம் அதிகம்!

– கல்பனா சாவ்லா

You might also like