வெல்லும் வலிமையை உருவாக்கிக் கொள்!

இன்றைய நச்: எல்லாவற்றையும் வெல்லும் வலிமையை அடைய விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் எந்தக் காரியத்தையும் தன்னம்பிக்கையுடன் தன்னந்தனியாக செய்து முடிப்பதற்குத் தேவையான சக்தி உள்ளவராக உயர வேண்டும். - அடால்ஃப் ஹிட்லர்

உணரும்போதே தவறுகளை சரி செய்ய வேண்டும்!

வாசிப்பின் ருசி: ஏதாவது தவறாக இருந்தால் இப்போதே சரி செய்யுங்கள். ஆனால், கவலைப்படாமல் இருக்க உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளுங்கள். கவலைப்படுவதால் மட்டும் எதுவும் சரி ஆகாது! - எர்னஸ்ட் ஹெமிங்வே குறிப்பு : குறிப்பு: மேற்கண்ட இந்த…

காலத்தை செயல்களால் அளவிடுவோம்!

இன்றைய நச்: காலம் என்பது கடந்து போகும் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை; மாறாக, ஒருவர் என்ன செய்கிறார், என்ன உணர்கிறார், எதைச் சாதிக்கிறார் என்பதன் மூலமே அளவிடப்படுகிறது! - ஜவஹர்லால் நேரு

யாருக்கெல்லாம் நீரிழிவு நோய் வரும்?

நீரிழிவு நோயில் (Diabetes), இந்தியா உலக நாடுகளின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 35 வயதுக்கும் குறைவான இளம் பருவத்தினர் அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய…

கோமாளிகளின் வீரியமிக்க கலகக் குரல்!

நூல் அறிமுகம்: நாட்டுப்புறக் கலைகளான ராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கூத்து, கரகாட்டம், வள்ளி திருமண நாடகம் போன்றவற்றில் அவசியம் இடம் பெறுபவர் கோமாளி. மக்களை உற்சாகப்படுத்த நகைச்சுவையாகப் பேசி நடிக்கும், ஆடும் கலைஞர்கள்தாம்…

மெனோபாஸ் பெண்களுக்கான உணவுக் குறிப்புகள்!

பெண்களுக்கு 47 - 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்றுபோகும். `இனிமேல் இந்த மூன்று நாள் அவஸ்தை இல்லை’ என்கிற விடுதலை உணர்வைத்தான் தர வேண்டும். உண்மையில், இந்த விடுதலை உணர்வு கிடைப்பது 35 சதவிகிதத்துக்கும்…

வாழ்க்கை யதார்த்தத்தை எளிமையாகச் சொன்ன பாவலர்!

கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள திருவேங்கடத்தில் வசித்து வந்தார் பாவலர் ஒம் முத்துமாரி. பெண் வேடமிட்டு நடிப்பதில் மிகச்சிறந்தவர். சிறந்த கூத்துக்கலைஞர். தானே பாடல்களைப் புனைந்து பாடுபவர். அவர் கொலைச் சிந்து பாடினால்…

ரஹ்மான்-எஸ்பிபி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி!

இசைஞானி இளையராஜா – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காம்போவில் உருவான ஏராளமான பாடல்கள் செம ஹிட்டித்தது போலவே, ஏ.ஆர்.ரஹ்மான் - எஸ்பிபி கூட்டணியில் உருவான பாடல்களுக்கும் இன்றளவிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு. இந்தக் கூட்டணியில் உருவான பல…

குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுக்கிறோமா?

ஓடாதே, பேசாதே, சத்தமாய் சிரிக்காதே, சேட்டை செய்யாதே, என்று கட்டுப்பாடுகளை விதித்து குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறோம்.