உணரும்போதே தவறுகளை சரி செய்ய வேண்டும்!

வாசிப்பின் ருசி:

ஏதாவது தவறாக இருந்தால் இப்போதே சரி செய்யுங்கள். ஆனால், கவலைப்படாமல் இருக்க உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளுங்கள். கவலைப்படுவதால் மட்டும் எதுவும் சரி ஆகாது!

– எர்னஸ்ட் ஹெமிங்வே

குறிப்பு :

குறிப்பு: மேற்கண்ட இந்த வரிகள், அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) எழுதிய கடலும் கிழவனும் (The Old Man and the Sea) என்ற நாவலில் இடம்பெற்றுள்ளன. இந்த நாவலுக்கு, புலிட்சர் பரிசும் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

 

 

 

You might also like