“என் உறவை நான் மறவேன்!” – எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரும் திட்டத்திற்கான துவக்க விழா. முப்பது கோடி ரூபாய்க்கான காசோலையைத் தமிழகம் சார்பில் ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் வழங்கியவர் பிரதமர் இந்திராகாந்தி.…

நம்பியார் சாமியும் ஐயப்ப சுவாமியும்!

எம்.என்.நம்பியார் முதன்முதலாக சபரிமலைக்குப் போனது 1942-ம் ஆண்டில்தான். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தான் அவரை சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்.

பாமர மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டிய வ.உ.சி!

1906ம் ஆண்டு சுதேசி ஸ்டீமர் கம்பெனி எனும் பெயரில் வ.உ.சி ஒரு கப்பல் கம்பெனியை பதிவு செய்தார். இதுகுறித்து ‘விவேகபாநு’ எனும் பத்திரிகையில் வ.உ.சி விரிவாக எழுதியுள்ளார்.

தமிழ் ஆய்வாளர்களின் வழிகாட்டி: கா.மீனாட்சிசுந்தரம்!

மூத்த தமிழறிஞரும் கல்லூரிக் கல்வித்துறையின் மேனாள் இயக்குநருமான முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். மூத்த அறிஞர்களிடம் கல்வி பயின்றதுடன் சிறந்த மாணவர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு…

அன்பின் உயரம்!

தாய் சிலேட்: அன்பு என்பது உடைமையல்ல; அதை விட்டுத்தரத் தயங்காத மனதுதான் அதன் உண்மையான உயரம்! – எழுத்தாளர் தி.ஜானகிராமன்

நினைவுகளால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் நட்பு!

வாசிப்பின் ருசி: சிலருடன் பேசாமல் இருந்தாலும் நட்பு குறையாது; அவர்களை நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும், மனது நட்பைப் புதிதாய் எழுதித் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது! – எழுத்தாளர் தி.ஜானகிராமன்

எதற்காக எழுதுகிறேன்? – எழுத்தாளர் தி.ஜானகிராமன்!

சென்னையில் 08.04.1962ல், ‘எதற்காக எழுதுகிறேன்’ என்ற தலைப்பில் நடந்த எழுத்தாளர் கருத்தரங்கில் தி.ஜானகிராமன் வாசித்த கட்டுரை. ஏன் எழுதுகிறாய் என்று கேட்பது, ஏன் சாப்பிடுகிறாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடுகிறோம். உயிரோடிருக்க,…

தமிழாசான்களை நெறிப்படுத்திய இலக்குவனார்!

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வித்துவான் இலக்குவனாராகத் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது 1939இல் எழுதி 1940 இல் வெளியிட்ட நூல் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’.

மிருகக் காட்சி சாலைகளை மூடுங்கள்!

கர்நாடகாவில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா மிருகக் காட்சி சாலை பிரபலமானது. இங்கு 38 மான்கள் இருந்தன. இவற்றில் 28 மான்கள் திடீரென மரணமடைந்தன. உலகில் உள்ள மிருகக் காட்சி சாலைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற எண்ணத்தை இச்செய்தி இன்னும்…

உன்னை நீ உணர்ந்து கொள்!

இன்றைய நச்: ஒரு போதும் வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் நீ பெற்று விட முடியாது; ஆகவே உனது ஆன்மாவுக்குக் கவித்துவமான நியாயம் செய்யும் வகையில். உன்னை நீயே முழுமையாக உணர்ந்து அனுபவித்துக் கொள்! - ஆல்பர்ட் கேமஸ்