தி.மு.க.வும் ஊடக பலமும்!

“பஞ்சமர்களும் வியாதியஸ்தர்களும் நாடக அரங்கிற்குள் நுழையக் கூடாது”. - இது 1930-களுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஒரு நாடகத்திற்கான நோட்டீஸ். இந்த நோட்டிசின் பிரதியை தற்போதும் சென்னையிலுள்ள ரோஜா முத்தையா நூலகத்திற்குச் சென்றால் பார்க்க முடியும்.…

இந்தியாவில் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களில்…!

தமிழ்நாடு தவிர்க்க முடியாத பெயர் “தந்தை பெரியார்” தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் பெயர் “தந்தை பெரியார்” என்று அழைக்கப்பட்ட நாள் இன்று. 1938 நவம்பர் 13 ஆம் நாள், தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு…

கவிஞர் கருணானந்தம் படைப்புகளைக் கொண்டாடுவோம்!

நூல் அறிமுகம்: * கவிஞர் கருணானந்தம் 40 ஆண்டுகளுக்கு மேலாக பகுத்தறிவுப் பாதையில் பயணித்து திராவிட இயக்கத்தின் நாயகர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய கொள்கைகளை மக்களிடம் சேர்ப்பதில்…

திசையெங்கும் ஒலிக்கும் சுசீலாவின் ‘தேன் குரல்’!

கான சரஸ்வதி சுசீலா அவர்கள் தேன் குரலில் 'தமிழுக்கும் அமுதென்று பேர்...' உட்பட அவர் பாடிய அத்தனைப் பாடல்களுமே நமக்கு அமுத கானங்கள்தான். “சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்... எனக்கும் அந்தக் குரலில்…

அறிவியலும் அமானுஷ்யமும் கலந்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்!

ஆம் என்று ஒத்துக் கொள்ள வைத்து - அட என மலைக்க வைத்து - அச்சோ எனக் குழம்ப வைக்கும் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் நடை. ஒரு நாவல் ஆரம்பிக்கும் பொழுதே இவரின் கைகள் கோர்த்து நடைபோடும் நம் மனது. மகிழ்ச்சி, துன்பம், பேரானந்தம்,…

தென்னாப்பிரிக்காவின் சவாலைத் தகர்க்குமா இந்தியா?

ஒரு பக்கம் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா, மறுபக்கம் அனுபவம் இல்லாத இந்தியக் கேப்டன் சுப்மான் கில் என்று அனுபவத்துக்கும், இளமைக்கும் இடையிலான டெஸ்ட் தொடராக இந்தியா – தென் ஆப்பிரிகா தொடர் இருக்கப்போகிறது.

சங்கரதாஸ் சுவாமிகள்: தமிழ் நாடகக் கலையின் அடையாளம்!

நாடக உலகின் இமயமலை என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் வர்ணிக்கப்பட்டவர் சங்கரதாஸ் சுவாமிகள். ‘தமிழ் நாடகக் கலையின் தந்தை’ என்றழைக்கப்படும் அளவுக்கு, தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை சங்கரதாஸ் சுவாமிகளுக்கு முன் அவரது காலத்துக்குப் பின் என…

நினைவில் ததும்பும் நட்பு!

அருமை நிழல்: 1983-ம் ஆண்டு இயக்குநர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிவாஜி கணேசன், சரிதா நடிப்பில் வெளிவந்த இமைகள் திரைப்படம். திருப்பூர் மணி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன். குறிப்பு: பட…

வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்!

நூல் அறிமுகம்: எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். இந்த நூல், அவரது வாழ்க்கைச் சரிதத்தை…