பயணங்கள் சொல்லித் தந்த வாழ்வியல் பாடங்கள்!

தாய் சிலேட்: எனக்குள் நான் எவ்வளவு உடைந்து போனாலும் தொடர்ந்து பயணிப்பதுதான் வாழ்வில் நான் கற்ற பெரிய பாடம்! - எர்னெஸ்ட் ஹெமிங்வே

கனவு சமூகத்திற்கானதாக இருக்க வேண்டும்!

இன்றைய நச்: இளைஞனின் கனவு தனிப்பட்ட வெற்றிக்காக மட்டுமல்ல; சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் இருக்க வேண்டும்! - வங்க எழுத்தாளர் சங்கா கோசு

வன்னி மரங்களை உயிர்போல் காக்கும் ராஜஸ்தான்!

இந்தியாவில் இதுவரை இல்லாத வரலாறாக மரங்களை வெட்டும் அரசை எதிர்த்து, ஒரு மாநில மக்கள் முழுவதும் ஒன்றாக திரண்டு போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.

பூரிக்க வைத்த உபசரிப்புகள்..!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு: 7 உபசரிப்பு - எவ்வளவு அழகான இயல்பு. விருந்தினரை மட்டுமல்ல நண்பர்களை மட்டுமல்ல வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ எங்கு ஒருவர் வந்தாலும், அவரை மலர்ந்த முகத்துடன் வரவேற்று பாரபட்சம் காட்டாமல் உபசரிப்பது…

இந்தியாவுக்குள் தனி நாடாளுமன்றம், தனி தேர்தல்!

இந்த மலானா கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் சுமார் 9000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கே சுமார் 350 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை இரண்டாயிரத்துக்கும் குறைவுதான்.

தமிழிலக்கியத்திற்கு தனிப்பாதையை அமைத்த புதுமைப்பித்தன்!

தமிழ் இலக்கிய உலகில் தனிப்பாதையை அமைத்து இன்றளவும் பேசப்படுபவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம் என எத்தளத்தில் இயங்கி இருந்தாலும் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தனின் பங்களிப்பு மகத்தானது.

எம்.ஜி.ஆர். வாழ்வில் பலித்த ‘தர்மம் தலை காக்கும்’!

திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு ’பாய்ஸ்’ நாடகக் கம்பெனியில் இருந்தபோதே, தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை பிறருக்குக் கொடுப்பதையே தர்மமாக வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகில் வளர்ந்து பிரபலமான பின்னரும்,…

ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!

அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உன் நாட்டை, குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.

பன்மொழிப் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய சதாசிவம்!

எழுத்தாளர், நடிகர் மற்றும் நூல் திறனாய்வாளர் என பன்முகங்களுக்கு சொந்தக்காரர் தி.சு.சதாசிவம். கலை, இலக்கியம், முற்போக்கு அரசியல் இயக்கங்கள் என்று பல துறைகளில் அறியப்பட்டவர். இவர், 1938-ல் திருப்பத்தூரில் மார்ச் 15-ல் பிறந்தார். இந்தியன்…

வேர்களை மறந்தால் வளர்ச்சி இருக்காது!

மனிதன் முன்னேற வேண்டும் என்றால் தனது பண்பாடு, மொழி, மனிதநேய மதிப்புகள் ஆகியவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். - மா. செங்குட்டுவன்.