செய்தி:
அடால்ஃப் ஹிட்லர் பிறந்த ஆஸ்திரியாவில் உள்ள வீடு, காவல்துறை அதிகாரிகளுக்கான மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிந்த் கமெண்ட்:
யாருடைய அதி அற்புதமான யோசனை என்று தெரியவில்லை. ஹிட்லரின் வீட்டைக் காவல் நிலையமாக்கியிருக்கிறார்கள்.
அப்படியானால் அங்குள்ள காவலர்களும் ஹிட்லர் பாணியையே கடைப்பிடிப்பார்களோ?
யார், யாருக்கெல்லம் இன்னும் ரோல் மாடலாகிக் கொண்டிருக்கிறார் ஹிட்லர்?