மருத்துவமனையில் தரையில் படுத்துறங்கிய கக்கன்!
பெருந்தலைவர் காமராஜரைப் போலவே எளிமையான தலைவர் கக்கன். காமராஜர் அமைச்சரவையில் உள்துறை, பொதுப்பணித்துறை போன்ற வளமான இலாகாக்களை வைத்திருந்தார். ஆனால் அவர் வளமாக வாழவில்லை.
அவரது வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடம்.
…