யாருக்கும் இல்லாத சிறப்பு இருவருக்கு உண்டு!

மக்களை ஈர்க்கிற தலைவர்கள் யார், யார்? என ஒரு மிகப்பெரிய கள ஆய்வை மேற்கொண்ட நிறுவனம் இருவரை அறிவித்தது. ஒருவர் - நேரு; இன்னொருவர் - எம்.ஜி.ஆர். 

சாக்லேட்டை கடவுளின் உணவாகக் கருதிய மக்கள்!

உலகெங்கிலும் உள்ள மக்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும், கொண்டாட்டங்களின் அடையாளமாகவும், குழந்தைகளின் குதூகலத்திற்கு காரணமாகவும் விளங்கும், சுவையான இனிப்பு பண்டம் தான் சாக்லேட். அன்பைப் பகிரவும், உறவுகளைப் பேணவும், தற்கால தலைமுறையினர்…

சைபர் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

அண்மைக் காலத்தில் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்தாலும், அதனுடைய இன்னொரு எதிர்விளைவாக அதே தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களும் அதிகரித்திருக்கின்றதா? குறிப்பாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் முன் எப்போதும்…

மனித மனங்களை வாசிக்க வைக்கும் நாவல்!

நூல் அறிமுகம் : அண்மையில் வாசித்த க.நா. சுப்ரமணியம் அவர்களின் ‘வாழ்ந்தவர் கெட்டால்’ குறுநாவலை வாசித்து முடித்த பிறகும் மனதுக்குள் ஏதோ ஒன்று அசைத்துக்கொண்டே இருக்கிறது. சிறுகதையைவிடப் பெரியது; முழுநாவலைவிடச்…

வெற்றியாளர்களின் வாழ்விலிருந்து 10 பாடங்கள்!

உலகம் முழுவதும் வெற்றியை அடைந்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரி சிந்திக்கவில்லை. ஆனால், அவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் சில பொதுவான பாடங்கள் இருக்கின்றன. இந்தக் கட்டுரையில், உலகின் சிறந்த வெற்றியாளர்களிடமிருந்து நாம் கற்கக்கூடிய 10 முக்கிய…

எது உண்மையான அவமானம்?

இன்றைய நச்: அறியாமையாக இருப்பது அவமானமல்ல கற்றுக் கொள்ள விரும்பாமல் இருப்பதுதான் உண்மையான அவமானம்! - பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

நிகோபார் திட்டம்: அழித்தொழிப்பு வேலையின் ஆரம்பம்!

நூல் அறிமுகம் : * "அந்தமானைப் பாருங்கள் அழகு..." என்ற அருமையான பாடல் வரிகள் 80களில் நமது காதில் இனிமையாக ஒலித்தது! இன்றோ, காலம் உருண்டோடிய பின்னர் "அந்தமானைப் பாருங்கள் அழுகிறது" என்று சொல்லும்படி ஒரு மாபெரும் அழித்தொழிப்பு வேலையின்…

மாற்றங்களை உணரும் தருணம்!

வாசிப்பின் ருசி: ஆபத்துக்குத் துணியாவிட்டால், நீ எத்தகைய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது உனக்கு ஒருபோதும் தெரியாமலேயே போய்விடும்! - பாலோ கொயலோ எழுதிய ‘வில்லாளன்’ நூலிலிருந்து...

கொரோனா தடுப்பூசிக்கு இப்படி ஒரு பின்விளைவா?

உலகம் முழுக்கப் பரவி விதவிதமாக பீதியை ஏற்படுத்திய கொரோனா இரண்டு கட்டங்களாக வந்து போய்விட்டது. அப்படிக் கொரோனா பாதிக்கப்பட்ட காலத்தில் நிறைய பேர் உயிரிழக்க நேரிட்டது. அப்போது, அதிலிருந்து எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள…