விஜயகாந்த் வழியில் விஜய்யா?
விஜய்யின் தவெக பற்றி தான் எத்தனை எத்தனையோ வதந்திகள் இங்கு ரெக்கைக் கட்டி பறக்கின்றது.
தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதளங்கள் என்று எல்லாவற்றிலும் விஜய் முதலில் காங்கிரஸோடு கூட்டணி வைக்கப் போகிறார் என்றும், அடுத்து பாஜக-அதிமுக…