தேர்தல் நேரத்தில் ‘நா’காக்க…!
எப்போதுமே நாடளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ நெருங்கும் வேளையில் அரசியல் பேச்சுக்களின் தரம் பற்றிய கேள்விகள் எழுப்பப்படுவது தமிழகத்தைப் பொறுத்தவரை அடிக்கடி நடந்திருக்கிறது.
அரசியல் தட்பவெட்ப நிலையையொட்டி அந்தப் பேச்சுக்களின்…