விடாமல் நடக்கும் கரூர் விசாரணை!
செய்தி:
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை.
கோவிந்த் கமெண்ட்:
கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணை சிபிஐ கைக்குப் போனாலும் போனது,…