Browsing Category

நாட்டு நடப்பு

யாரை யார் விழுங்கப் போகிறார்கள்?

செய்தி : தவெகவை அதிமுக விரைவில் விழுங்கும்; ஜனநாயகப் படுகொலை செய்தவருக்கு தக்க பதிலடி கொடுங்கள். - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம். கோவிந்த் கமெண்ட் : நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத்…

யாருக்கானது இந்த பொருளாதார வளர்ச்சி?

செய்தி : 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு சாத்தியமானதுதான். தற்போதைய வளர்ச்சி வேகத்தையும், ஸ்டார்ட்அப் புத்தாக்கத்தையும் இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்தால் இந்த வளர்ச்சியை எட்டிவிடலாம். -…

மதுரை காந்தி மியூசியத்திற்கு இத்தனை சிறப்புகளா?

350 ஆண்டுகளைக் கடந்தாலும் நிமிர்ந்த கம்பீரத்துடன் இருக்கிறது மதுரையில் இருக்கிற அந்தக் கட்டடம். 1670 வாக்கில் ராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாக இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இதைச் சுற்றிலும் நீர் நிறைந்த 5 கண்மாய்கள்…

முதியவர்களை ஏன் இப்படி நடத்துகிறோம்?

ஊர் சுற்றிக் குறிப்புகள் : அண்மையில் அடுத்தடுத்து ரயில் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பயணத்தின்போது, முதியவர்கள் நடத்தப்பட்டுவரும் விதம் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. குறைந்த கல்வியறிவு பெற்றவராக சொல்லப்பட்ட லல்லு பிரசாத்…

சந்தேகத்திற்கு அப்பால் இருக்கிறதா தேர்தல் ஆணையம்?

செய்தி : தேர்தல் ஆணைய விவகாரத்தில் சமூகத்திற்கு தவறான தகவலை தருகிறார் ராகுல்காந்தி. - மத்தியமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு. கோவிந்த் கமெண்ட் : ஈவிஎம் என்று சொல்லப்படுகிற வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம்…

எப்போது நாம் இப்படி மாறினோம்?

ஐரோப்பாவில் கிராண்ட் டூர் (Grand Tour) என்ற ஒரு புதிய சுற்றுலா கலாச்சாரம் உருவானது. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் இது பிரபலமானது.

தாக்கத்தை ஏற்படுத்தியதா விஜய்யின் பேச்சு!

நடந்து முடிந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், இறுதியாக தன்னுடைய பதிலுரையாக முதல்வர் விஜய் பேசிய பல விஷயங்கள் அப்போது ஊடகங்களில் பரவி பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்டமான ஒரு வீச்சை சந்தித்திருக்கிறது தமிழக…

ஜெம் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்!

நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜெம் வீரமணி குறித்த வழக்கு மறுபடியும் உயிர்ப்பெற்ற போதிருந்தே ஒரு திகில் திரைப்படத்தைப் பார்க்கிற அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. தினமும் எதாவது ஒரு புதிய செய்தி வருவதோடு அத்தகைய செய்தி…

இடைத்தேர்தல் : சூடு பிடிக்கும் பிரச்சாரம்!

கிரிக்கெட் விளையாட்டில் ஒன் டே மேட்ச் பெறும் கவனத்தை தற்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவிலும் எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மாதங்களைத் தாண்டிய தவெக ஆட்சிக்கு இந்தத் தேர்தல் களம் ஒரு சவாலான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. …

தமிழகத்தில் சிறுமிகளுக்கு ஏன் இந்தத் தொடர் அவலம்?

‘குழந்தைகள் தினம்’ என்று தனித்துக் கொண்டாடும் நாம்தான் தற்போது தொடர்ந்து சிறுமிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக நிகழ்வதைப் பார்த்தும் மனம் பதைபதைத்துப் போகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல்…