Browsing Category
தினம் ஒரு செய்தி
குறைப்பிரசவத்தால் உயிரிழக்கும் 10 லட்சம் குழந்தைகள்!
தாயின் கருவில் 10 மாதங்கள் குழந்தை இருந்தால்தான், குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் முழு வளர்ச்சி அடையும்.
ஒருவேளை 10 மாதங்களுக்கு முன் தாய் குழந்தை பிரசவித்தால், அது குறைப்பிரசவம் எனப்படும். இச்சூழலில் உடலுறுப்பு வளர்ச்சியிலும்…
வாழ்க்கை யதார்த்தத்தை எளிமையாகச் சொன்ன பாவலர்!
கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள திருவேங்கடத்தில் வசித்து வந்தார் பாவலர் ஒம் முத்துமாரி.
பெண் வேடமிட்டு நடிப்பதில் மிகச்சிறந்தவர். சிறந்த கூத்துக்கலைஞர். தானே பாடல்களைப் புனைந்து பாடுபவர்.
அவர் கொலைச் சிந்து பாடினால்…
குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுக்கிறோமா?
ஓடாதே, பேசாதே, சத்தமாய் சிரிக்காதே, சேட்டை செய்யாதே, என்று கட்டுப்பாடுகளை விதித்து குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அறம் இல்லாத கல்வி – கத்தி இல்லாத உறை!
மனசாட்சியைப் படிக்காத மருத்துவர்கள், நீதியைப் படிக்காத வழக்கறிஞர்கள், இன்னும் பல்துறை படித்த அயோக்கியர்கள்.
இந்தியப் பறவையியலின் பிதாமகன்: சலீம் அலி!
சலீம் அலி (நவம்பர் 12, 1896 – ஜூலை 27, 1987)
உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞருமான சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி.
இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத்…
பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!
ஏலகிரி அடிவாரமே இயற்கையின் அற்புதமாக இருக்கிறது. சாலையில் குல்மொஹர் மலர்களின் சிரிப்பு. சில்லென்ற குளிர்க்காற்று. ஏலகிரி பேரன்பு காட்டத் தொடங்கியது.
உலக அமைதிக்காக ஒரு நிமிட மௌனம்!
அமைதியும் வன்முறையும் பிறக்கும் இடமே மனித மனத்திலிருந்துதான். தனி மனிதனின் அமைதியற்ற நிலை, அந்த மனிதனை சீரழிக்கும், அவர் சார்ந்த குடும்பத்தைச் சீரழிக்கும், அவர் சார்ந்த சமூகத்தைச் சீரழிக்கும்.
பழைய படங்கள் கிளர்த்தும் நினைவுகள்!
காலம் கழிகிறது. ஒரு வகையில் நெருங்கி விட்டது.
இந்தப் படம் 1983 வாக்கில் எடுத்தது. நாற்பது வருட நினைவுகளில் ஒரு ரோலர் கோஸ்டர் போல ஏறி இறங்கி.
தமிழ்த் திரையுலகம் கொண்டாடத் தவறிய துரோணாச்சாரியார்!
இசைஞானி இளையராஜா, பல முக்கியப் பேட்டிகளில் தன்ராஜ் மாஸ்டரைப் பற்றிக் கூறியுள்ளார்.
சென்னையில் வாய்ப்புத் தேடுகையில், அவமானங்கள், அவமதிப்புகள், வறுமை, நெருக்கடி என்று பல சோதனைகளை எதிர்கொண்ட சூழலில்தான் தன்ராஜ் மாஸ்டரை சந்தித்தார்…
போரினால் ஏற்படும் சூழல் சுரண்டலைத் தடுப்போம்!
போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் (Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில்…