Browsing Category

சமூகம்

நூறாண்டுகளாக தமிழ்ச் சமூகத்தைத் துரத்தும் கேள்வி!

தமிழ்ச் சமூகத்தின் நினைவகத்தில் சில மனிதர்கள் வெறும் வரலாற்று மனிதர்களாக இல்லை. அவர்கள் கேள்விகளாக வாழ்கிறார்கள். அயோத்திதாச பண்டிதர் அப்படிப்பட்ட ஒரு கேள்வி. அப்படிப்பட்ட ஒரு சிந்தனையாளர்.

வித்தியாசமான விஜய் ரசிகர்கள்!

செய்தி: ஈரோடு மாவட்டம் பூனாச்சி முகாசிப்புதூர் அருகே நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் தவெக கொடியுடன் அலகு குத்தி வந்த பக்தர். கோவிந்த் கமெண்ட்: வழக்கமாக இது முருகனுக்காக சீசன். இந்த சீசனில்தான் விதவிதமான காவடி எடுப்பார்கள். அலகு…

விரைவாக விலை உயரும் நகை; என்ன செய்யலாம்?

'பொன்னை விரும்பும் பூமியிலே... என்னை விரும்பும் ஓர் உயிரே...' என்கிற திரைப்படப் பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. பொன்னை தற்போது விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? குழந்தை பிறப்பிலிருந்து வீட்டில்…

அறுபதுகளில் மலர்கிற காதல்..!

‘ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்’ என்ற பாடல் சிவாஜி – கே.ஆர்.விஜயா நடித்த ‘ரிஷிமூலம்’ படத்தில் இடம்பெற்றிருக்கும். நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் தங்கள் மனைவி, காதலி அல்லது இணையிடம் நேசத்தை வெளிப்படுத்துகிற வகையில் இந்தப் பாடலை…

ஜெய்லர் மீதான தாக்குதல்?

செய்தி: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உதவி ஜெயிலரைத் தாக்கிய கைதிகள்! - வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை. கோவிந்த் கமெண்ட்: வழக்கமாக சிறைகளில் ஜெயிலரும் மற்ற அதிகாரிகளும் தான் கைதிகளைத் தாக்குவார்கள். அது செய்தி…

அப்போதிருந்த மொழிப்பற்று இப்போது இல்லை…!

என்னைப் பொறுத்தவரை 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தித் திணிப்பின் இரண்டாவது கட்டம் மொழித்திணிப்பின் மூன்றாவது கட்டம் என்றுதான் சொல்வேன். ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் சமஸ்கிருத மொழி தமிழை ஆக்கிரமித்தது. அப்போது…

உலகளவில் வேட்டிக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த தமிழர்!

தமிழர் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் 'சர்வதேச வேட்டி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு மூல காரணமானவர், ஏகாம்பரநாதன் என்ற தமிழர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் என்ற ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1920, ஜனவரி…

உழைப்பை மதிப்போம்; உழைப்பவர்களையும் மதிப்போம்!

உண்மையிலேயே பதைப்பதைப்பை ஏற்படுத்துகிற விதத்தில் இருக்கின்றன, சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் அந்தக் காட்சிகள். அண்மையில் தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளைப்…

மாற்றம் தேவையெனில் முதலில் கல்வியைத் தேர்ந்தெடு!

“கல்வியே மனிதனை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் உண்மையான ஆயுதம்.” “பெண்கள் கல்வி பெறும் நாளே, சமூகம் முன்னேறும் நாள்.” “அறியாமை ஒரு பாவம்; கல்வி அதற்கான மருந்து.” “ஒடுக்கப்பட்டவர்களின் குரல் கல்வியால் மட்டுமே…