ஜெய்லர் மீதான தாக்குதல்?

செய்தி:

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உதவி ஜெயிலரைத் தாக்கிய கைதிகள்! – வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை.

கோவிந்த் கமெண்ட்:

வழக்கமாக சிறைகளில் ஜெயிலரும் மற்ற அதிகாரிகளும் தான் கைதிகளைத்   தாக்குவார்கள். அது செய்தி ஆவதில்லை.

இங்கு ‘ரிவர்ஸாக’ ஜெயிலர் தாக்கப்பட்டு அது செய்தியாகி இருக்கிறது. அவ்வளவுதான்!

 
 
You might also like