Browsing Category
தேர்தல்
அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக, அதிமுக!
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சிலிண்டர் விலை ரூ.500: பெட்ரோல் விலை ரூ.75 !
மக்களவைத் தேர்தலையொட்டி திமுக உருவாக்கியுள்ள தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
மீண்டும் அதே தொகுதிகளில் களமிறங்கும் விசிக!
விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் முனைவர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வாக்களிக்கத் தகுதியான 97 கோடிப் பேர்!
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னதாக வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாகப் பேசினார்.
அப்போது, “2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்…
நாடாளுமன்றத் தேர்தல்: ஏப்-19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு!
இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, ஜூன் 1 வரை மொத்தம்…
மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த வேண்டும்.
ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
2024 ஆம்…
நாடாளுமன்றத் தேர்தல்: அறிவிப்புக்கு முந்தைய எதிர்பார்ப்புகள்!
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு ஆயத்தங்கள் துவங்கிவிட்டன.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் மோதிக் கொள்கின்றன.
அயோத்தி ராமர் கோவில் திறப்புக்குப் பிறகு மதவாதம் குறித்து பல்வேறு கேள்விகள்…
வாக்குப் பதிவு எந்திரங்களும் மக்களின் அவநம்பிக்கையும்!
- முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி
தமிழில்: துரை. ரவிக்குமார், எம்.பி
*******
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) மீதான அவநம்பிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருகிறது. தேர்தல் முறைமீது மக்கள் நம்பிக்கை இழப்பதை நாம்…
உடைந்த பாஜக – அதிமுக உறவு: மீண்டும் ஒட்டுமா?
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் முழு வீச்சில் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டன.
“மூன்றாம் முறையாகவும் மோடியே பிரதமர் ஆவார்” என பாஜக நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால் கள நிலவரம்…
சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல்…