சவப்பெட்டியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்!

தேர்தல் பக்கங்கள்: 

*

தேர்தல் என்றால் பல வினோதங்கள் நடக்கும் தான். பொள்ளாச்சியில் நடந்திருப்பது இன்னும் வினோதம்.

சுயேச்சை வேட்பாளர் என்ன நினைத்தாரோ, என்னவோ சவப் பெட்டியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்திருக்கிறார்.

அங்கிருந்த அதிகாரிகள் சற்றே அரண்டு அவர் கொண்டு வந்திருந்த சவப் பெட்டியைப் பொறுப்பாகக் கைப்பற்றியிருக்கிறார்கள்.

கல்லறைக்குப் பக்கத்திலிருந்து இப்படி எல்லாம் யோசித்திருப்பாரோ. எப்படி எல்லாம் தேர்தலைக் கலகலக்க வைக்கிறார்கள்!

You might also like