Browsing Category
இலக்கியம்
அறியப்படாத அருந்ததியர் இன வரலாறு!
நூல் அறிமுகம் :
உலகெங்கிலும் மனிதன் நிர்வாணமாகத்தான் பிறக்கிறான். இந்தியாவில் மட்டுமே உயர் ஜாதியாய், தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கிறான்.
இந்திய ஜாதிய ஏற்றத்தாழ்வு இருள் நிறைந்த திசையற்ற பாதைக்கு இந்நாட்டை இட்டுச் செல்கிறது. காலநிலையில் கூட…
உலகச் சிந்தனையில் கிளைப் பரப்பிய ஒரு மரம்!
தமிழ் இலக்கியத்தில் பல்வேறு மாற்று முன்னெடுப்புகளை நிகழ்த்திய தமிழவன், 'உலகச் சிந்தனையில் கிளைப் பரப்பிய ஒரு மரம்' என்ற பெயரில் தன்வரலாற்று நூலொன்றை எழுதியுள்ளார்.
நூறாண்டுகளுக்கு முந்தைய கலை, இலக்கியம், சினிமாவை அறிய வேண்டுமா?
நூல் அறிமுகம்:
சினிமா, ஓவியம், இலக்கியம் போன்றவற்றில் தடம் பதித்து வருபவர் விட்டல்ராவ்.
சென்னை மூர் மார்க்கெட்டின் சார்சானிக் பாணியிலான பழைய கட்டிட வளாகத்தில் பழைய புத்தகங்களை அவர் தேடிக் கண்டெடுத்த அனுபவங்களை ஓர் அழகிய நூலாகவே…
வாழ்வின் அருமையை உணரச் செய்யும் உறவுகள்!
வாசிப்பின் ருசி:
வாழ்வின் எல்லைகள்
சுருங்கிக் கொண்டு வருவதாக உணரும்போது
யாராவது ஒருவர் எதிரில் வந்து,
சிலவற்றைச் சொல்லி,
சிலவற்றைப் பகிர்ந்து
முன்னை விடவும்
வாழ்வு எவ்வளவு அருமையானது என்று
உணர்த்திவிட்டு போய்விடுகிறார்கள்!
-…
‘வாழ்விலே ஒரு முறை’ அவசியம் வாசிக்க வேண்டிய நூல்!
நூல் அறிமுகம்:
துளியும் அலங்காரம் இல்லை. அழுத்தமான சொற்கள் இல்லை. மிகுபுனைவு, மாய யதார்த்தம் முதலான கூறுகள் இல்லை. மாமனிதர்கள் இல்லை. தத்துவ விசாரங்களும் இல்லை. என்றாலும் அசோகமித்திரனின் கதைகள் வாசகரிடத்தில் ஆழமான சலனங்களை…
எழுத்தென்பது மௌனத்திற்கு எதிரான கலகம்!
தனது நாவலில் பண்டிட் பியாரி லால் எனும் கதாபாத்திரம் ஒன்று தனது பழத்தோட்டத்தில் இறந்து போகிற காட்சியை எழுதுகிறபோது சல்மான் ருஷ்டியினால் அதைத் தாங்கவே முடியவில்லை.
மேஜையில் அமர்ந்து அழத் தொடங்கி விட்டார்.
என்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன்!
சிறுநீரக மருத்துவமனையுடன் எனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து உருவானதுதான் ‘இப்போதும் உயிருடன் இருக்கிறேன்’ நாவல். - எழுத்தாளர் இமையம்.
துயரங்கள் தொடர்வதில்லை…!
வாசிப்பின் ருசி:
மீதமிருக்கும் வாழ்க்கையின்
மீது நம்பிக்கையோடு இருப்போம்;
காலம் எவருக்கும்
துயரைத் தொடர்ந்து
வழங்குவதில்லை.
எழுத்தாளர் என். ஸ்ரீராம்
ஆறு என்பது வெறும் நீர்நிலையல்ல, சமூகத்தின் உயிர்நாடி!
பவானி ஆற்றின் புனிதம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ஈரோடு மாவட்ட மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தின் வரலாறு தான் “வானி” இளையோர் நாவல்.
தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!
தாம் செய்யும் தீவினைச் செயல்களை உலகத்தில் யாரும் அறியார் என எண்ணித் தீங்கு செய்யாதே. அவற்றை உன் மனமறியும். ஆகவே, மனச்சான்றின்படி தீவினை புரியாமல் வாழ்வாயாக!