Browsing Category

நூல் அறிமுகம்

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியமா?

நூல் அறிமுகம்: அசடன் தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் அசடன். கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்…

தமிழக ஜமீன்களின் வரலாற்றுத் தடங்களை அறிய…!

நாம் அறியாத ஜமீன் குளத்தூர். இந்நூலில் நிறைவாகத் தரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு அருகே உள்ளது குளத்தூர். நாயக்கர் ஜமீன், மறவர் ஜமீன் என்ற

பெளத்த மறுமலர்ச்சிக்கு வித்திடும் நூல்!

நூல் அறிமுகம்: புத்த மத வரலாற்றில் பௌத்த ஸ்தூபிகள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. புத்தர் தாம் வாழும் காலத்தில் தனக்கு சிலை வைப்பதை அவர் விரும்பவில்லை, சிலைகள் வைக்கப்படுமேயானால் உருவமே முன் நின்று அவர் போதித்த தத்துவங்கள் பின்னணியில்…

வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி!

தனித் தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் தூயத் தமிழ்க் காவலர் என அறியப்பட்ட கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பேரன், வரலாற்று எழுத்தாளர் செ. அருள் செல்வன் எழுதிய மற்றுமொரு சிறந்த வாழ்க்கை வரலாற்று ஆவண நூல் தான் இது

நினைவூட்டுவது வரலாற்றின் கடமை!

நூல் அறிமுகம்: தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம். இது தன் பெயருக்கு ஏற்றார்ப் போன்று தூத்துக்குடி என்ற துறைமுக நகரை மாவட்டத்தின் தலைநகரமாகக் கொண்டுள்ளது. இந்நகரம் தொன்மையான வரலாற்றுச் சிறப்பைக் கொண்டது, இம்…

நிலத்தில் புதைந்த நம் நிழல்கள்!

நூல் அறிமுகம்: ஆய்வு நுட்பங்களோடு சங்க இலக்கியங்களை மீளாய்வு செய்து வருகிறார் ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளி, பண்டைய தமிழகம் ஆகிய இருதுருவப் பிரதேசங்களையும் சங்க இலக்கியம் இணைக்கிறது எனும் கருதுகோளை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை. இது…

பரிதி பதிப்பக அலுவலகத் திறப்பும் நூல்கள் வெளியீடும்!

பத்திரிகையாளர் மணா எழுதிய ‘தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்’, ‘தமிழகம்: பிரச்னைக்குரிய முகங்கள்’, ‘கல்லூரிக் காலங்கள்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்!  

தமிழர்களுடைய கலைகள், அவர்களுடைய அந்தக் காலத்திய நுட்பமான உழைப்பு, கட்டுமானத் திறன் எல்லாம் காலத்தின் போக்கில் எப்படியெல்லாம் உருமாறிப் போயிருக்கின்றன

நினைவில் ததும்பும் நினைவுகள்!

பல முக்கிய பிரமுகர்களின் கல்லூரிக் காலத்தைப் பற்றிய தொடரை ‘குமுதம்’ வார இதழில் துவக்கியபோது, நான் எழுதிய கட்டுரையின் தொகுப்புதான் இந்நூல். 

சாதாரண மனிதர்களின் கதைகளைக் கொண்ட நாவல்!

நூல் அறிமுகம்: Arikawa ஜப்பானில் சமகால எழுத்தாளர்களில் ஒருவர். இவருடைய Traveling Cat Chronicles நூலுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். இவருடைய சில நாவல்கள் திரைப்படம் ஆகியிருக்கின்றன. Allison ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு…